மணமேடைவரை வந்தபின் திடீரென மணமகளைக் கைவிட்ட மணமகன்... காரணம் என்ன தெரியுமா?

Wedding Marriage
By Balamanuvelan Jul 28, 2022 07:20 AM GMT
Report
115 Shares

துனிசியா நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், மணமேடைவரை வந்த பிறகு திடீரென மணமகளைக் கைவிட்டார்.

காரணம்?

மணமகனுடைய தாய் சொன்ன வார்த்தை!

ஆம், பெயர் வெளியிடப்படாத அந்த நபர், தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தாய்க்கு அனுப்பிவைத்துள்ளார்.

திருமண ஏற்பாடுகள் நடக்க, திருமண நாளன்று திருமண உடையில் நடந்துவரும்போதுதான் தனது வருங்கால மருமகளை முதன்முறையாகப் பார்த்திருக்கிறார் மணமகனின் தாய்.

மணமேடைவரை வந்தபின் திடீரென மணமகளைக் கைவிட்ட மணமகன்... காரணம் என்ன தெரியுமா? | Groom Savagely Dumps Bride Altar

Image: CEN

உடனே அவர் தன் மகனிடம், அந்தப் பெண் கவர்ச்சியாக இல்லை, அவள் குள்ளமாக இருக்கிறாள் என்றும், அவளைத் திருமணம் செய்யவேண்டாம் என்றும் கூற, அவரது மகனும் உடனே தலையாட்டிக்கொண்டு மணமகளைக் கைவிட்டுவிட்டார்.

அவமானத்தால் கூனிக்குறுகிப்போன அந்தப் பெண் பிறகு சமூக ஊடகம் ஒன்றில் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் Lamia Al-Labawi. திருமண மேடை வரை வந்து தன் திருமணம் நின்றுபோனதால், தன்னைக் காண்பவர்கள் எல்லாம் தன்னைப் பற்றி இரகசியமாக புறம் பேசுவதாகவும், தான் அவமானமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மணமேடைவரை வந்தபின் திடீரென மணமகளைக் கைவிட்ட மணமகன்... காரணம் என்ன தெரியுமா? | Groom Savagely Dumps Bride Altar

Image: Newsflash

அத்துடன், தனக்கு யாரும் இல்லை என்றும், தானே தன் திருமணத்துக்கு பணம் செலவு செய்ததாகவும், தற்போது திருமணம் நின்றுபோனதால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் Lamiaவுக்கு ஆறுதல் கூறிவரும் பலர், அந்த நபரை திருமணம் செய்யாததே நல்லது என்றும், இப்படி அந்த நபர் அம்மா பிள்ளையாக தலையாட்டுவாரானால், நீங்கள் இழந்தது ஒரு ஆணையே அல்ல என்றும், அதனால் இழந்ததை எண்ணிக் கவலைப்படவேண்டாம் என்றும் கூறியுள்ளனர். 

மணமேடைவரை வந்தபின் திடீரென மணமகளைக் கைவிட்ட மணமகன்... காரணம் என்ன தெரியுமா? | Groom Savagely Dumps Bride Altar

Image: Newsflash

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US