ஒரே வாரத்தில் முழங்கால் வரை முடி வளர டீ தூள்...! எப்படி பயன்படுத்தலாம்?
பொதுவாகவே பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர வேண்டும் என்று தான்.
நீளமாக இருக்கும் முடி தான் பெண்களை மேலும் மேலும் அழகுப்படுத்தும் எனலாம். உங்கள் உச்சந்தலையில் உள்ள ஒவ்வொரு முடியின் வளர்ச்சி சுழற்சி 2 முதல் 6 ஆண்டுகள் வரை இருக்கும்.
ஒவ்வொருவரும் தங்களது முடியை நீளமாக வளர்த்து எடுப்பதற்கு பல முயற்சிகளை செய்வதுண்டு. அதிலும் இயற்கை முறையை நாடுவது சிறந்ததாகும்.
அந்தவகையில் டீ தூள் வைத்து எப்படி முடியை நீளமாக வளர்க்கலாம் என பார்க்கலாம்.
தலை முடிக்கு தேநீர்
தேநீரில் பல்வேறு காஃபைன்கள் காணப்படுகிறது. இது தலைமுடியை வலுவாக்கி ஆரோக்கியமாக வளருவதற்கு உதவுகிறது.
தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் மயிர் கால்களில் ஏற்படக்கூடிய அழற்சி தடுத்து, நீளமாக வளருவதற்கு உதவுகிறது.
எப்படி பயன்படுத்தலாம்?
-
முதலில் உங்களுக்கு விருப்பமான தேநீரை செய்துக்கொள்ளவும்.
- பிளாக் டீ, கிரீன் டீ மற்றும் சாமந்திப்பூ தேநீர் போன்ற மூலிகை டீ சிறந்த ஒன்றாக விளங்கும்.
-
தேநீரானது தயாரானவுடன் அதை அறை வெப்பநிலைக்கு ஏற்ப குளிர வைக்கவும்.
- தலைமுடிக்கு ஒருபோதும் சூடான தேநீரை பயன்படுத்தக் கூடாது.
- பின் தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திக் குளித்து, தேநீர் பயன்படுத்தி தலைமுடியை அலசவும். அப்படியே மசாஜ் செய்து நிமிடங்களின் பின் குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |