காஸாவிற்கு 100 மில்லியன் டொலர் GCC அவசர உதவி

Israel Palestine Israel-Hamas War Gaza
By Ragavan Oct 18, 2023 04:09 PM GMT
Report

இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு வளைகுடா நாடுகள் 100 மில்லியன் டொலர்களை அவசர உதவியாக அறிவித்துள்ளன.

செவ்வாயன்று மஸ்கட்டில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தில் காஸா பகுதிக்கு 100 மில்லியன் டாலர் அவசர உதவி அறிவிக்கப்பட்டது.

ஏனெனில் காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

GCC Nations, GCC meeting in Muscat, Gulf Cooperation Council, GCC announced 100 million dollars in emergency aid for Gaza Strip

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஆறு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் உயர்மட்ட தூதர்கள் மஸ்கட்டில் சந்தித்தனர்.

இந்திய நடிகருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவித்த அவுஸ்திரேலியா!

இந்திய நடிகருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவித்த அவுஸ்திரேலியா!

வீடற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காஸா மருத்துவமனை வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய ஜிஹாத்தின் தவறான ராக்கெட் மருத்துவமனையை தாக்கியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

GCC Nations, GCC meeting in Muscat, Gulf Cooperation Council, GCC announced 100 million dollars in emergency aid for Gaza Strip

இஸ்ரேல் நாட்டில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகளால் 1,400 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஸாவில் இஸ்ரேலின் பதிலடி குண்டுத் தாக்குதலில் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்த அவசர உதவியை காஸாவிற்கு உடனடியாக வழங்க GCC நாடுகள் முடிவு செய்தன. வளைகுடா நாடுகள் எகிப்து எல் அரிஷுக்கு விமான உதவிகளை அனுப்புகின்றன.

ஒரு டயப்பரால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! அமெரிக்காவில் நடந்த வேடிக்கை சம்பவம்

ஒரு டயப்பரால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! அமெரிக்காவில் நடந்த வேடிக்கை சம்பவம்

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ரஃபா எல்லைப் புள்ளி வழியாக உதவிகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. எல் அரிஷிலிருந்து ரஃபா வரையிலான 40 கிலோமீட்டர் சாலையில் நூற்றுக்கணக்கான லொறிகள் பயணித்ததாக உதவி அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் பொதுச் செயலாளர் ஜாசிம் முகமது கோரினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 GCC Nations, GCC meeting in Muscat, Gulf Cooperation Council, GCC announced 100 million dollars in emergency aid for Gaza Strip

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US