விருந்து நிகழ்ச்சியில் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல்! 6 பேர் பலியான பரிதாபம்

Mexico Death Gun Shooting
By Sivaraj Dec 30, 2023 01:07 AM GMT
Report

மெக்சிகோவில் அதிகாலை மர்ம கும்பல் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். 

மர்ம நபர்கள்

வடக்கு மெக்சிகோவில் உள்ள சிடெட் ஒபெகன் பகுதியில் அதிகாலை விருந்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது துப்பாக்கி ஏந்திய மூன்று மர்ம நபர்கள் திடீரென அங்கு வந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் 6 பேர் பலியானதுடன், 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், காயமடைந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. 

gun-men-sudden-shot-in-mexico-6-killed iStock

அதேபோல் உடனடியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஸாவில் இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் மீது வழக்குப்பதிவு செய்த நாடு

காஸாவில் இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் மீது வழக்குப்பதிவு செய்த நாடு

 

தேடப்பட்டு வந்த உறுப்பினர்

இதற்கிடையில் தேடப்பட்டு வந்த கார்டெல் உறுப்பினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் சியுடாட் ஒப்ரென் நகரில் நடந்த கொலைகள், பிற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர் என்றும் எல்லை மாநிலமான சோனேராவில் உள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நான்காவது துப்பாக்கிதாரி ஏற்கனவே விருந்தில் இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய கார்டெல் உறுப்பினர் தப்பி ஓட முயன்றபோது கொல்லப்பட்டார்.

சோனோரா (Sonora) நகரில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே இரத்தக்களரி தரை சண்டைகளின் காட்சியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.         

gun-men-sudden-shot-in-mexico-6-killed

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US