வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்ட நபர்: இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர்

Death
By Arbin May 07, 2023 04:43 AM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு 8 பேர்களை கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிதாரி உட்பட 9 பேர்கள்

குறித்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில், அதில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய தாக்குதல்தாரியை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்ட நபர்: இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர் | Gunman Shooting Mall Outside Dallas @ruters

அந்த ஆயுததாரி வணிக வளாகத்தினுள் தமது வாகனத்தில் இருந்து வெளியேறி, உடனையே துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். மூன்று டசினுக்கும் அதிகமான எண்ணிக்கையில் அந்த நபர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் துப்பாக்கிதாரி உட்பட 9 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். காயங்களுடன் தப்பிய 9 பேர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளனர்.

வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்ட நபர்: இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர் | Gunman Shooting Mall Outside Dallas @PA

மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். எஞ்சிய நால்வர் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த 3.36 மணியளவில் ஆலன் நகர பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்துள்ளார்.

தாக்குதலில் இலக்கானவர்களில் சிறார்களும்

அவருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் தாக்குதல்தாரியை எதிர்கொண்டதுடன், சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி தாக்குதலில் இலக்கானவர்களில் சிறார்களும் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்ட நபர்: இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர் | Gunman Shooting Mall Outside Dallas @reuters

ஆலன் நகரப்பகுதியில் சுமார் 100,000 மக்கள் குடியிருந்து வருகின்றனர். 2023 பிறந்ததில் இருந்து இதுவரை 198 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US