சீன பில்லியனருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

United States of America China
By Ragavan Jun 30, 2026 07:20 AM GMT
Report

அமெரிக்காவின் மான்ஹாட்டன் நீதிமன்றம், சீன பில்லியனர் குவோ வென்குய் (Miles Guo Wan Kwok) மீது 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

குவோ வென்குய், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் என தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், 2018 முதல் 2023 வரை உலகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்ததாக நீதிமன்றம் உறுதி செய்தது.

அவரது மோசடி நடவடிக்கைகள் பல குடும்பங்களை நிதி, மனநிலை மற்றும் சமூக ரீதியாக சிதைத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்ததாகவும், குடும்ப உறவுகள் முறிந்ததாகவும் கூறினர்.

Guo-Wengui-Sentenced-to-30-Years-in-US-Fraud-Case-billionaire-china

FBI, 2023-இல் நியூயார்க் நகரில் உள்ள அவரது ஆடம்பரமான குடியிருப்பில் அவரை கைது செய்தது. 2024-ஆம் ஆண்டு நீதிமன்றம் அவரை மோசடி, பங்கு சந்தை குற்றங்கள், வயர் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவித்தது. 

நீதிபதி அனலிசா டோரஸ், “சீனாவில் ஜனநாயகத்தை கொண்டு வர விரும்பியவர்களை ஏமாற்றி, அவர்களின் பணத்தை ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தியுள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்திய விமானப் போக்குவரத்தில் புதிய சாதனை: GAGAN செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் Indigo விமானம் தரையிறக்கம்

இந்திய விமானப் போக்குவரத்தில் புதிய சாதனை: GAGAN செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் Indigo விமானம் தரையிறக்கம்

குவோ வென்குய், 889 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளார். அவர் தனது செயல்களுக்கு எந்த பொறுப்பும் ஏற்கவில்லை என்றும், தனது நடவடிக்கைகள் யாருக்கும் சேதம் செய்யவில்லை என்றும் வாதிட்டுள்ளார்.

அமெரிக்க வலதுசாரி அரசியல் வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டிருந்த குவோ, ஸ்டீவ் பேனனுடன் இணைந்து “New Federal State of China” என்ற அமைப்பை உருவாக்கியிருந்தார்.

இந்த வழக்கு, உலக அளவில் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

உலகிலேயே முதல்முறையாக அணு உலை வெப்பத்தில் ஹைட்ரஜன் தயாரிக்கும் இந்தியா

உலகிலேயே முதல்முறையாக அணு உலை வெப்பத்தில் ஹைட்ரஜன் தயாரிக்கும் இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US