ஒரே நாளில் நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரு Hairpack போதும்

Hair Growth
By Yashini Mar 30, 2024 07:10 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.

தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு மா போதும்: இப்படி Use பண்ணுங்க

தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு மா போதும்: இப்படி Use பண்ணுங்க

நரை முடியை கருப்பாக மாற்ற கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அந்தவகையில், நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற இந்த ஒரு Hairpack போதும்.

ஒரே நாளில் நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரு Hairpack போதும் | Hairpack To Turn Gray Hair Black In Tamil

தேவையான பொருட்கள்

  • டீ தூள்- 2 ஸ்பூன்
  • மருதாணி இலை- 1 கைப்பிடி
  • மிளகு- 15
  • கிராம்பு- 5
  • காபி தூள்- 1 ஸ்பூன்
  • எலுமிச்சை- ½

வெயிலில் முகம் கருத்துப்போகாமல் இருக்க இந்த ஒரு பொருள் போதும்: இப்படி பயன்படுத்துங்கள்

வெயிலில் முகம் கருத்துப்போகாமல் இருக்க இந்த ஒரு பொருள் போதும்: இப்படி பயன்படுத்துங்கள்

செய்முறை

முதலில் ஒரு சின்ன பத்திரதத்தில் 1 கப் தண்ணீருடன் டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு நிறம் மாறியதும் வடிகட்டி ஆறவைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் மருதாணி இலை, மிளகு, கிராம்பு, வடிகட்டிய டீ தண்ணீர் சேர்த்து நன்கு ஆராய்த்துக்ள்ளவும்.

அடுத்து ஒரு பவுலில் அரைத்த கலவையை மாற்றி அதில் காபி தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் Hairpack தயார்.

ஒரே நாளில் நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரு Hairpack போதும் | Hairpack To Turn Gray Hair Black In Tamil

பயன்படுத்தும் முறை

இந்த Hairpack-ஐ தயாரித்து அரை மாறி நேரம் அப்படியே விட்டு விடவும்.

Instant chapati: மா பிசைய தேவையில்லை.., 10 நிமிடத்தில் சப்பாத்தி செய்யலாம்

Instant chapati: மா பிசைய தேவையில்லை.., 10 நிமிடத்தில் சப்பாத்தி செய்யலாம்

பின் இதனை உச்சந்தலை முதல் முடி முழுவதும் தடவி அரை மணி நேரம் தலையில் நன்கு ஊறவைத்து பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கலாம்.

இதில் உள்ள மிளகு, கிராம்பு உச்சந்தலையில் பொடுகு, அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இந்த Hairpack முடிக்கு இயற்கையாக நன்கு கருமை நிறத்தை அளிக்கிறது.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US