எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல்

Russo-Ukrainian War Ukraine Russian Federation France
By Thiru Feb 03, 2023 10:30 AM GMT
Report

படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எல்லையில் ரஷ்யா கிட்டத்தட்ட 5,00,000 வீரர்களை குவித்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஓராண்டு நிறைவு

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில், இன்னும் சில நாட்களில் இந்த போர் தாக்குதல் ஓராண்டு நிறைவை எட்டவுள்ளது.

இந்நிலையில் போரின் ஓராண்டு நிறைவை குறிக்கும் வகையில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக மேற்கத்திய நாடுகள் மற்றும் உக்ரைன் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் | Half A Million Russian Troop Ready Ukraine WarAFP

போர் தொடங்கிய இது நாள் வரை, சுமார் 1 லட்சத்திற்கும் மேலாக ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது இந்நிலையில் சமீபத்தில் வெளியான செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் எல்லைகளில் ரஷ்யா படைகளை மிகப்பெரிய அளவில் குவித்து வருவது அம்பலமாகியுள்ளது.

5,00,000 வீரர்கள் போர்

விமானங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்ஸ் சென்றுள்ள உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் ஓலெக்ஸி ரெஸ்னிகோவ், எல்லைகளில் கடந்த செப்டம்பரில் சுமார் 300,000 இருந்த துருப்புகளின் எண்ணிக்கை தற்போது 5,00,000 ஆக உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் "நாங்கள் எங்கள் எதிரியை குறைத்து மதிப்பிடவில்லை,"  எல்லைகளில் 300,000 துருப்புகள் குவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், ஆனால் நாங்கள் எல்லைகளில் துருப்புக்களை பார்க்கும்போது, எங்கள் மதிப்பீடுகளின்படி இது மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் | Half A Million Russian Troop Ready Ukraine War

 மேலும் ரஷ்யாவின் தாக்குதல்  இரண்டு பகுதிகளில் குவிந்து இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அவை சமீபத்திய வாரங்களில் கடுமையான சண்டையை கண்ட உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ஆகும்.

உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் ஓலெக்ஸி ரெஸ்னிகோவ் இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது F -16 போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தினார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US