ஹமாஸ் படைகளின் சரிபாதி வீரர்கள்... இஸ்ரேல் போர் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Jun 07, 2024 03:28 AM GMT
Report

அக்டோபர் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இஸ்ரேல் தொடுத்த போரால், இதுவரை ஹமாஸ் படைகளின் சரிபாதி வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,600

இஸ்ரேல் எல்லையில் கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த திடீர் தாக்குதலில் 1,200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,600 கடந்துள்ளது.

ஹமாஸ் படைகளின் சரிபாதி வீரர்கள்... இஸ்ரேல் போர் தொடர்பில் வெளியான புதிய தகவல் | Half Of Hamas Wiped Out

இந்த நிலையில், மூத்த அமெரிக்க ராணூவ அதிகாரிகள் மூவர் வெளியிட்டுள்ள தகவலில், ஹமாஸ் படைகளின் தற்போதைய எண்ணிக்கை 9,000 முதல் 12,000 வரை இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் போர் தொடுக்கும் முன்னர் ஹமாஸ் படைகளின் எண்ணிக்கை 20,000 முதல் 25,000 என்றே கூறப்பட்டது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை, கடந்த 8 மாதங்களில் 300 ராணுவ வீரர்களை இழந்துள்ளது.

2024 இறுதி வரை நீடிக்கும்

மேலும், எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளதை அடுத்து இஸ்ரேல் ராணுவத்தின் இலக்குகளுக்கு வெடிகுண்டுகளால் சேதம் ஏற்படுத்தி வருவதாகவும், நேரிடை போரில் இருந்து ஹமாஸ் படைகள் விலகியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஹமாஸ் படைகளின் சரிபாதி வீரர்கள்... இஸ்ரேல் போர் தொடர்பில் வெளியான புதிய தகவல் | Half Of Hamas Wiped Out

இஸ்ரேல் ராணுவம் ரஃபா நகரத்தை நெருங்கியதன் பின்னரே ஹமாஸ் படைகள் தந்திரமாக செயல்படுவதாக கூறுகின்றனர். மேலும், பாடசாலை ஒன்றின் மீது முன்னெடுத்த தாக்குதலில் 5 சிறார்கள் உட்பட 39 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹமாஸ் படைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

ரூ 3.8 கோடிக்கு நீச்சல் குளம், ஆடம்பர தேநீர் கிண்ணம்: 5 முறை விமர்சனத்தை சந்தித்த ரிஷி சுனக்

ரூ 3.8 கோடிக்கு நீச்சல் குளம், ஆடம்பர தேநீர் கிண்ணம்: 5 முறை விமர்சனத்தை சந்தித்த ரிஷி சுனக்

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிக்கையில், போர் குறைந்தபட்சம் 2024 இறுதி வரை நீடிக்கும் என்று கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US