துயரத்தில் முடிந்த ஹாலோவீன் கொண்டாட்டம்... டசின் கணக்கானோருக்கு மாரடைப்பு: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

South Korea
By Arbin Oct 29, 2022 04:30 PM GMT
Report

சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சுமார் 100 பேர்களுக்கு CPR அளித்துள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் சுமார் 100,000 மக்கள் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தகவல்

தென் கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய டசின் கணக்கானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சுமார் 100 பேர்களுக்கு CPR அளித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

துயரத்தில் முடிந்த ஹாலோவீன் கொண்டாட்டம்... டசின் கணக்கானோருக்கு மாரடைப்பு: வெளிவரும் அதிர்ச்சி தகவல் | Halloween Stampede Dozens Collapse In Seoul

@twitter

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காட்சிகளில், பல எண்ணிக்கையிலான மக்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளியாகியுள்ள காட்சிகளில் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, சம்பவப்பகுதிக்கு அவசர மருத்துவ உதவிக்குழுக்களை அனுப்பி வைக்க ஜனாதிபதி Yoon Suk-yeol உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் அவசர படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யவும் ஜனாதிபதி அலுவலகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

துயரத்தில் முடிந்த ஹாலோவீன் கொண்டாட்டம்... டசின் கணக்கானோருக்கு மாரடைப்பு: வெளிவரும் அதிர்ச்சி தகவல் | Halloween Stampede Dozens Collapse In Seoul

@twitter

முதற்கட்ட தகவலில் சுமார் 100 பேர் மூச்சுத்திணறலால் அவதிக்குள்ளானதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த பகுதியில் சுமார் 100,000 மக்கள் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும்,

கொரோனா ஊரடங்குகளுக்கு பின்னர் மாஸ்க் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் கொண்டாட்டம் இதுவெனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US