இறுகும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 13வது நாளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மொத்த தகவல்கள்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Oct 19, 2023 12:27 AM GMT
Report

இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையேயான போர் தொடங்கி 13 நாட்களை எட்டியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.

மத்திய கிழக்கில் சந்தேகம்

காஸா பகுதியில் 500 பேர்களுக்கும் அதிகமானோர் பலியான வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் ஹமாஸ் ஆதரவு இன்னொரு பிரிவு குறித்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாகவே கூறுகின்றனர்.

இறுகும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 13வது நாளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மொத்த தகவல்கள் | Hamas And Israel War What We Know On Day 13 @ap

ஆனால் அந்த அமைப்பு, வெறும் புரளி என மறுத்துள்ளது. இதனிடையே, மருத்துவமனை குண்டுவெடிப்பு பற்றிய இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க மதிப்பீடுகள் குறித்து மத்திய கிழக்கில் சந்தேகம் இருப்பதாக ஜோர்டானின் வெளிவிவகார அமைச்சர் அய்மன் சஃபாடி தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் முன்னெடுக்கும் காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மருத்துவமனை குண்டுவெடிப்பில் 471 பேர் கொல்லப்பட்டதாகவும் 314 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மனிதாபிமான உதவியுடன் 20 லொறிகளை அனுமதிக்கும் வகையில் காஸாவிற்குள் நுழையும் ரஃபா எல்லையைத் திறக்க எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபதா அல்-சிசி ஒப்புக்கொண்டார்.

சிறப்பு உரிமையை பயன்படுத்தி முடக்கியது

11 நாட்கள் மொத்தமாக முடக்கப்பட்ட பிறகு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கு எகிப்து-காசா எல்லையைத் திறக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இறுகும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 13வது நாளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மொத்த தகவல்கள் | Hamas And Israel War What We Know On Day 13 @ap

ஆனால் அந்த உதவிகளை ஹமாஸ் தங்களுக்கு என பயன்படுத்திக் கொண்டால், மீண்டும் உதவிகள் முடக்கப்படும் எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அளிக்கும் பொருட்டு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த கோரிக்கை முன்வைத்த நிலையில், அமெரிக்கா தமது சிறப்பு உரிமையை பயன்படுத்தி அதை முடக்கியுள்ளது.

குறித்த வாக்கெடுப்பில் பிரித்தானியா கலந்துகொள்ளவில்லை. காசா பகுதியில் இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பிராந்தியம் முழுவதும் கொந்தளிப்புடனே காணப்பட்டன.

இறுகும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 13வது நாளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மொத்த தகவல்கள் | Hamas And Israel War What We Know On Day 13 @ap

இதனிடையே, 24 மணி நேர போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் எனில் சில பணயக்கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக மேற்குக் கரையில் உள்ள ஹமாஸின் அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US