அமைதி ஒப்பந்தத்தை மீறியதா ஹமாஸ்? ரஃபா மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Israel Palestine Israel-Hamas War Gaza
By Thiru Oct 19, 2025 01:50 PM GMT
Report

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவின் ரஃபா பகுதி மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்

போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் போது காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா நகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியதை தொடர்ந்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை மீறியதா ஹமாஸ்? ரஃபா மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் | Hamas Ceasefire Violation Israel Attacks Rafah

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய செய்தி நிறுவனமான சேனல் 12 வெளியிட்ட தகவலில்,  ரஃபா நகரில் செயல்பட்டு வந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவு மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலின் வான் வழித் தாக்குதல் பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: தோஹாவில் பேச்சுவார்த்தை உடன்பாடு

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: தோஹாவில் பேச்சுவார்த்தை உடன்பாடு

மேலும் மூன்று தனித்தனி வான் வழித் தாக்குதலாக இவை நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதன்யாகு ஆலோசனை

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் ஏற்பட்டுள்ள இந்த பதற்ற நிலை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அமைதி ஒப்பந்தத்தை மீறியதா ஹமாஸ்? ரஃபா மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் | Hamas Ceasefire Violation Israel Attacks Rafah

அதே சமயம், பொறியியல் பிரிவு மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு சற்று முன்னதாக, ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்தை மீறி இருப்பதாகவும், பாலஸ்தீன மக்களை தாக்க ஹமாஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி  அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US