ஆன்டி பர்னாம் தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு எப்படி இருக்கும்?

European Union United Kingdom Andy Burnham
By Balamanuvelan Aug 10, 2026 09:58 AM GMT
Report

ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பிரதமராக இருந்த சர் கெய்ர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், ஜூலை மாதம் 22ஆம் திகதி, பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்று நடைபெற இருந்தது. 

ஆன்டி பர்னாம் தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு எப்படி இருக்கும்? | Hamish Falconer About Uk Eu Relation

ஆனால், ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

ஆக, பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது தலைமையின் கீழ் பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளின் நிலைப்பாடு என்ன என்னும் கேள்வி எழுந்தது. 

பிரித்தானியாவில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை

பிரித்தானியாவில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு

ஆன்டி பர்னாம், தனது அரசின் பிரெக்சிட்டுக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகளுக்கான அமைச்சராக ஹாமிஷ் ஃபால்கோனர் (Hamish Falconer) என்பவரை நியமித்துள்ளார். 

ஆன்டி பர்னாம் தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு எப்படி இருக்கும்? | Hamish Falconer About Uk Eu Relation

இந்நிலையில், ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக, ஃபால்கோனர் தெரிவித்துள்ளார்.

தான் தன் மனைவியுடன் தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், ஆன்டி பர்னாம் தன்னை அழைத்து தனக்கு இந்த பொறுப்பைக் கொடுத்ததாக தெரிவித்துள்ள ஃபால்கோனர், முன்பு தான் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியவன் என்றும், ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொருத்தவரை ஒத்த கருத்துக்கள் கொண்ட நம் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவே தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US