ஹன்சிகா வேகமாக வளர ஹார்மோன் ஊசி போட்டாரா? “லவ் ஷாதி டிராமா” ஆவணப்படத்தில் தாயார் விளக்கம்

Hansika Motwani Viral Video Bollywood Marriage Kollywood
By Thiru Feb 18, 2023 02:40 PM GMT
Report

நடிகை ஹன்சிகா மோத்வானி வேகமாக வளர நான் ஹார்மோன் ஊசிகள் போட்டு இருந்தால் இந்த நேரம் டாடா மற்றும் பிர்லாவை விட பணக்காரியாக இருந்து இருப்பேன் என்று அவரது தாயார் பதிலளித்துள்ளார்.

"லவ் ஷாதி டிராமா" ஆவணப்படம்

8 வயதில் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய ஹன்சிகா மோத்வானி, பிறகு ஹிந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வர தொடங்கினார். 

சமீபத்தில் தனது நண்பரான சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, அவரது கரியர், காதல், கல்யாணம் குறித்து பல்வேறு அனுபவங்களைப் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் “லவ் ஷாதி டிராமா” என்ற ஆவணப்படம் மூலம் பகிர்ந்து வருகிறார்.

ஹன்சிகா வேகமாக வளர ஹார்மோன் ஊசி போட்டாரா? “லவ் ஷாதி டிராமா” ஆவணப்படத்தில் தாயார் விளக்கம் | Hansika Motwani Address Hormone Injection Contro

இதில் தோழியின் காதலனை பறித்துக் கொண்டதாக வெளியான சர்ச்சை குறித்தும் ஹன்சிகா விளக்கமளித்துள்ளார்.

ஹார்மோன் ஊசி சர்ச்சை

ஆவணப்படம் மூலமாக பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் போது சிறிய இடைவெளியில் (2003 முதல் 2007 வரை) எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தார் என்று எழுந்த கேள்விக்கும், ஹன்சிகா வளர அவரது தாயார் ஹார்மோன் ஊசி போட்டிருக்கலாம் என்று எழுந்து இருந்த வதந்திக்கும் ஹன்சிகா தனது தாயாருடன் சேர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.

ஹன்சிகா வேகமாக வளர ஹார்மோன் ஊசி போட்டாரா? “லவ் ஷாதி டிராமா” ஆவணப்படத்தில் தாயார் விளக்கம் | Hansika Motwani Address Hormone Injection Contro

அதில், எனக்கு 21 வயது இருக்கும் போது இத்தகைய வதந்திகள் எழுந்தது, அந்த நேரத்தில் அதுபற்றி நான் எதுவும் கூறவில்லை, அப்போதே அதைப் பற்றி எதிர்த்து பேசி இருக்க வேண்டும், இப்போது அது பற்றி பேசி ஒன்றுமில்லை என்றாலும் நான் வளர ஊசி போட்டுக் கொண்டதாக எழுதினார்கள்.

நான் 8 வயதில் நடிக்க வந்தேன், பெண்ணாக சீக்கிரம் வளர்வதற்காக எனது அம்மா எனக்கு ஹார்மோன் ஊசி போட்டதாக சொன்னார்கள் என்று ஹன்சிகா பேசி கொண்டே இருக்கும் போது, அருகிலிருந்த அவரது தாயார் ஒருவேளை இந்த செய்தி உண்மையானால் நான் இந்த நேரம் டாடா மற்றும் பிர்லாவை விட பணக்காரியாக இருந்து இருப்பேன்.

ஹன்சிகா வேகமாக வளர ஹார்மோன் ஊசி போட்டாரா? “லவ் ஷாதி டிராமா” ஆவணப்படத்தில் தாயார் விளக்கம் | Hansika Motwani Address Hormone Injection Contro

நீங்களும் வளர்வதற்கு என்னிடம் வாருங்கள் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்த ஹன்சிகாவின் தாயார், இப்படி எழுதுபவர்களுக்கு பொது அறிவே கிடையாதா என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன் நாங்கள் பஞ்சாபிகள் எங்கள் மகள்கள் 12 வயது முதல் 16 வயது வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வேகமாக வளர்வார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

ஹன்சிகா வேகமாக வளர ஹார்மோன் ஊசி போட்டாரா? “லவ் ஷாதி டிராமா” ஆவணப்படத்தில் தாயார் விளக்கம் | Hansika Motwani Address Hormone Injection Contro

ஹன்சிகா வேகமாக வளர ஹார்மோன் ஊசி போட்டாரா? “லவ் ஷாதி டிராமா” ஆவணப்படத்தில் தாயார் விளக்கம் | Hansika Motwani Address Hormone Injection Contro

4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கனடா, Canada

24 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை

23 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US