கனடா பிரதமரின் மகிழ்ச்சியான அறிவிப்பு!! (உலக செய்திகளின் தொகுப்பு)
* அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றிலிருந்து வெளியேறி சிறப்பு விமானத்தில் புளோரிடா பயணமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
* முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளதாக கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
* ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெண் கூலிப்படையை ஏவி தனது தாயை கொலை செய்துள்ளார். அனஸ்டாசியா மிலோஸ்கயா என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
* உக்ரைனுக்கு புதிதாதக 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
* ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.