கவலை வேண்டாம்... சிஎஸ்கே எழுவது நடந்தே தீரும்- ஹர்பஜன் சிங் கருத்து

Chennai Super Kings Harbhajan Singh IPL 2023
By Nandhini Apr 28, 2023 07:07 AM GMT
Report

சிஎஸ்கே எழுவது நடந்தே தீரும் என்று ஹர்பஜன் சிங் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்

தற்போது 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நேற்று ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மான்சிங் மைதானத்தில் சென்னை சூப்பர கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி துப்பாட்டத்தில் இறங்கியது.

இதன் பின் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேர்த்தது. 203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கியது.

ஆனால், இப்போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை சேர்த்தது. இதனால், ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐசிசி வெளியிட்ட புள்ளி தர வரிசைப் பட்டியலில் ராஜஸ்தான் அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

harbhajan-singh-ipl-2023-chennai-super-kings

ஹர்பஜன் சிங் கருத்து

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணியை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், பறப்பதில் முதல்படி விழுவதுதான்... சிலர் விழுவதே தரையினை இடித்திடதான். சிஎஸ்கே எழுவது நடந்தே தீரும் என்று தெரிவித்துள்ளார்.   

harbhajan-singh-ipl-2023-chennai-super-kings

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US