டி20யில் ஹர்திக் பாண்ட்யாவின் பிரம்மாண்ட சாதனை!
டி20 கிரிக்கெட்டில் 800 ஓட்டங்களுடன் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 800 ஓட்டங்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை அவர் படைத்தார்.
pehalnews
சர்வதேச அளவில் இந்த மைக்கல்லை எட்டிய 9வது வீரர் ஹர்திக் பாண்ட்யா ஆவார். 66 போட்டிகளில் 806 ஓட்டங்கள் எடுத்துள்ள ஹர்திக் பாண்ட்யா, 50 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். அவரது சிறந்த பந்துவீச்சு 4/33 ஆகும்.
sportskeeda