இங்கிலாந்துக்கு சொந்த மண்ணில் அடிகொடுத்த இந்திய மகளிர்படை! இரண்டு தொடர்களைக் கைப்பற்றி சாதனை

Indian Cricket Team England Cricket Team Smriti Mandhana Harmanpreet Kaur
By Sivaraj Jul 23, 2025 06:18 AM GMT
Report

மகளிர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. 

ஹர்மன்பிரீத் சதம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய மகளிர் இந்திய அணி, ரிவர்சைடு மைதானத்தில் நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆடியது. Harmanpreet Kaur

'நீங்கள்தான் என் அப்பாவை அடித்தீர்கள்'! ஸ்ரீசாந்த் மகளின் வார்த்தையால் நொறுங்கிய ஹர்பஜன்

'நீங்கள்தான் என் அப்பாவை அடித்தீர்கள்'! ஸ்ரீசாந்த் மகளின் வார்த்தையால் நொறுங்கிய ஹர்பஜன்

முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 318 ஓட்டங்கள் குவித்தது. சதம் விளாசிய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 84 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் குவித்தார். 

ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) 45 பந்துகளில் 50 ஓட்டங்களும், ஸ்ம்ரிதி மந்தனா 54 பந்துகளில் 45 ஓட்டங்களும் எடுத்தனர். Jemimah Rodrigues

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் சொதப்பினாலும், எம்மா லாம்ப் மற்றும் நட் சிவர் பிரண்ட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தக் கூட்டணி 162 ஓட்டங்கள் குவிக்க, எம்மா லாம்ப் (Emma Lamb) 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

சதத்தை தவறவிட்ட அணித்தலைவர்

அடுத்து அணித்தலைவர் நட் சிவர் பிரண்ட் 98 ஓட்டங்களில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌட்டின் மிரட்டலான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இறுதியில் 49.5 ஓவரில் 305 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆக, இந்தியா 13 ஓட்டங்களில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வென்றது. அலிஸ் டேவிட்ஸன் 44 (34) ஓட்டங்களும், டங்க்லே 34 (36) ஓட்டங்களும் எடுத்தனர். Kranti Goud

கிராந்தி கௌட் (Kranti Goud) 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை பெற்றார்.   Women indian cricket team

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US