கேட் மிடில்டன்-இளவரசர் ஹரி சந்திப்பு: முட்டுக்கட்டை போடுகிறாரா இளவரசர் வில்லியம்?

Cancer United Kingdom Prince Harry Prince William Kate Middleton
By Thiru May 09, 2024 02:20 PM GMT
Report

பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து பிரிந்திருக்கும் இளவரசர் ஹரி, வேல்ஸ் இளவரசி கேத்தரின் (Catherine) புற்றுநோய் கண்டறிதலால் "கடுமையாக பாதிக்கப்பட்டார்" என்று கூறப்படுகிறது.

கேட்டின் புற்றுநோய் செய்தி

  பிரித்தானிய அரச குடும்பத்தின் வேல்ஸ் இளவரசி கேத்தரின், முன்னாள் கேட் மிடில்டன் (Kate Middleton) என்ற பெயரில் அறியப்பட்டவர், மார்ச் மாதம் தனக்கு ஒரு வகை புற்றுநோய் இருப்பதாக பொதுமக்களிடையே அறிவித்தார்.

இந்த செய்தி அரச குடும்பம் மற்றும் பிரித்தானிய மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து பிரிந்திருக்கும் இளவரசர் ஹரி இந்த செய்தியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்" என்று கூறப்படுகிறது.

Kate Middleton cancer diagnosisPrince Harry reaction to Kate

பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் கக்குவான் இருமல் கிருமி: பெற்றோர்கள் கவனம்!

பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் கக்குவான் இருமல் கிருமி: பெற்றோர்கள் கவனம்!

 உடைந்த நெருக்கமான பிணைப்பு

"தி கிங்" (The King) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராயல் வரலாற்று ஆசிரியர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் (Christopher Andersen), ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) நிறுவனத்திடம் பேசுகையில், இளவரசர் ஹரி மற்றும் கேட் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்ததாகக் கூறினார்.

 மக்கள் அனைவரைப் போலவே, ஊடகங்கள் மூலமாகவே கேட்டின் நோயறிதலைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறுகிறார்.

தடைப்படும் குடும்ப உறவு

இளவரசர் ஹாரி கேட்ரினுடன் மீண்டும் இணைவதை விரும்புவார் என்று ஆண்டர்சன் கூறுகிறார்.

Kate Middleton cancer diagnosisPrince Harry reaction to Kate

 ஆனால் இருப்பினும், "துரதிர்ஷ்டவசமாக, இளவரசர் வில்லியம் தனது நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு அருகில் தனது சகோதரனை அனுமதிக்க விரும்பவில்லை" என்று அவர் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இறந்த மாமாவை சக்கர நாற்காலியில் வைத்து வங்கி அழைத்து வந்த பெண்! நடந்தது என்ன?

இறந்த மாமாவை சக்கர நாற்காலியில் வைத்து வங்கி அழைத்து வந்த பெண்! நடந்தது என்ன?

சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு இடையே "அதிகப்படியான பிரச்சனை" இருப்பதையும், அனைத்து தரப்புகளிலும் "எஞ்சிய கசப்பு" இருப்பதையும் ஆசிரியர் தடைகளாக சுட்டிக்காட்டுகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 Kate Middleton cancer diagnosisPrince Harry reaction to Kate's cancerRoyal family healthPrince William and Prince Harry relationshipBritish royal family newsKate Middleton illnessCancer in the royal family   

மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US