Netflix-ல் மீண்டும் இணைந்த ஹரி-மேகன் தம்பதி! 2 புதிய நிகழ்ச்சிகள் அறிவிப்பு

Prince Harry Meghan Markle Royal Family Netflix
By Thiru Apr 12, 2024 09:47 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் இருவரும் நெட்ஃபிக்ஸில் இரண்டு புதிய நிகழ்ச்சிகளில் மீண்டும் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இளவரசர் ஹரி மற்றும் மனைவி மேகனின் புதிய திட்டம்

நெட்ஃப்ளிக்ஸின் இரண்டு புதிய நிகழ்ச்சிகளில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் மீண்டும் இணைந்துள்ளதாக அவர்களது தயாரிப்பு நிறுவனமான ஆர்ச்செவெல் புரொடக்ஷன்ஸ்(Archewell Productions ) வெளியிட்ட அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தொடரில் மேகன் முன்னிலை வகிப்பார், அது இதயத்தை தொடும் அணுகுமுறையைக் கொண்டிருக்கும் என்றும், இந்த நிகழ்ச்சி "சமையல், தோட்டக்கலை, பொழுதுபோக்கு மற்றும் நட்பு" போன்ற கருத்துகளை கொண்டு இருக்கும் இருக்கும் என தெரியவந்துள்ளது.

harry and meghan netflix deal, harry and meghan new netflix show, meghan markle netflix show, prince harry netflix show, netflix royal family show, what is harry and meghan

ஆனந்த் அம்பானிக்கு கிடைத்த அதிசய பரிசு! பிறந்தநாள் பரிசை வழங்கியது யார்?

ஆனந்த் அம்பானிக்கு கிடைத்த அதிசய பரிசு! பிறந்தநாள் பரிசை வழங்கியது யார்?

இரண்டாவது தொடர் இளவரசர் ஹரியின் விளையாட்டு ஆர்வத்தை பூர்த்தி செய்கிறது. இது தொழில்முறை போலோவின் காட்சிகளுக்கு பின்னால் பார்வையாளர்களுக்கு பிரத்யேக பார்வையை வழங்கும் என்று தெரியவந்துள்ளது..

 இளவரசர் ஹரி பல வருடங்களாக இந்த விளையாட்டை விளையாடி உள்ளார், எனவே அவர் ஆழ்ந்த அறிமுகம் கொண்ட ஒரு உலகத்தை இந்த திட்டம் ஆராய்கிறது.

இரு திட்டங்களும் தற்போது தயாரிப்பில் உள்ளன, தலைப்புகள் மற்றும் வெளியீட்டு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த செய்தி தம்பதியின் நன்கு வரவேற்கப்பட்ட ஆவணத் தொடரான "Harry & Meghan" என்பதை பின் தொடர்ந்து வருகிறது.

£100 மில்லியன் ஒப்பந்தம்

இளம் அரச தம்பதியினராக அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய  ஒரு பார்வையை "ஹாரி & மேகன்"  ஆவணத் தொடர் வழங்கியது.

 2022 இல் Netflix-ல் வெளியான ஆவணத் தொடர், சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தங்கள் அரச பதவியை துறந்து அமெரிக்காவில் குடியேறிய பிறகு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

harry and meghan netflix deal, harry and meghan new netflix show, meghan markle netflix show, prince harry netflix show, netflix royal family show, what is harry and meghan

உணவு டெலிவரிக்கு தயாராகும் பிரான்ஸ் அஞ்சல் துறை! 65,000 வேலைகளின் நிலை என்ன?

உணவு டெலிவரிக்கு தயாராகும் பிரான்ஸ் அஞ்சல் துறை! 65,000 வேலைகளின் நிலை என்ன?

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிறகு இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் நெட்பிக்ஸ் உடன் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் £100 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 harry and meghan netflix deal, harry and meghan new netflix show, meghan markle netflix show, prince harry netflix show, netflix royal family show, what is harry and meghan's new netflix show about, netflix docuseries, netflix original series,

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US