கண்ணீர் விட்டு கதறிய மேகன் மார்க்கல்: வெளியானது நெட்பிக்ஸ் ஆவணப்படத்தின் டீசர்!

United Kingdom Prince Harry Meghan Markle Netflix King Charles III
By Thiru Dec 01, 2022 07:45 PM GMT
Report

பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பாக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் புதிய ஆவணப்படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

நெட்பிக்ஸ் ஆவணப்படம்

பிரித்தானிய அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தம்பதியினரின் புதிய ஆவணப் படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

சுமார் 1 நிமிடம் 12 வினாடிகள் கொண்ட டீசரில் இளவரசர் ஹரி “மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யாரும் பார்க்கவில்லை” என்று பேசும் வார்த்தைகள் கேட்கிறது.

ஹரி மற்றும் மேகனின் இந்த புதிய ஆவணப் படத்தின் டிரெய்லர் நெட்ஃப்ளிக்ஸின் ட்விட்டர் கணக்கில், "ஹாரி & மேகன். ஒரு நெட்ஃபிக்ஸ் குளோபல் நிகழ்வு. விரைவில், நெட்ஃபிக்ஸ் இல் மட்டும்" என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டது.

இந்த டிரெய்லர் தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.

கண்ணீருடன் மேகன் மார்க்கல்

இந்த டிரெய்லரில் “ஏன் இந்த ஆவணப் படத்தை எடுக்க விரும்பினீர்கள்?” என்ற கேள்வி மேகன் மார்க்கலிடம் கேட்கப்படுவதுடன் தொடங்கிறது.

தொடர்ந்து இளவரசர் ஹரி மற்றும் மேகனின் புகைப்படங்களுடன் இந்த டிரெய்லர் முன்னேறுகிறது.

கண்ணீர் விட்டு கதறிய மேகன் மார்க்கல்: வெளியானது நெட்பிக்ஸ் ஆவணப்படத்தின் டீசர்! | Harry Meghan Markle Drops Tears In Netflix TrailerPrince Harry&Meghan Markle- இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல்(AFP/GETTY)

அப்போது இளவரசர் ஹரியின் குரலில், "மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யாரும் பார்க்கவில்லை, என் குடும்பத்தை பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது" என கூறும் ஓலிகள் வெளிவருகிறது.

மேலும் டிரெய்லரில் மேகன், எங்கள் பங்குகள் அதிகமாக இருக்கும் போது, எங்களிடமிருந்து எங்கள் கதையைக் கேட்பதில் அதிக அர்த்தமில்லையா? என்று தெரிவிக்கிறார்.

அத்துடன் ஒரு காட்சியில் இளவரசர் ஹரி தனது தலையை பின்னால் சாய்த்து கொண்டு உட்கார, இளவரசி மேகன் மார்க்கல்  தனது கண்ணீரை இரு கைகளாலும் துடைப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரி மற்றும் மேகனின் நெருங்கிய நண்பர் மற்றும் வரலாற்று ஆசிரியர் ஓமிட் ஸ்கோபி இந்த ஆவணப்படம் டிசம்பர் 8ம் திகதி ஒளிப்பரப்படும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US