அரச குடும்ப உறவுகளுக்கு புத்தகம் முடிவு கட்டும்: மன்னரின் அழைப்பை நிராகரித்த இளவரசர் ஹரி மற்றும் மேகன்

Prince Harry Meghan Markle Prince William Kate Middleton King Charles III
By Thiru Oct 29, 2022 07:46 AM GMT
Report

மன்னர் மூன்றாம் சார்லஸின் கிறிஸ்துமஸ் அழைப்பை நிராகரிக்கும் இளவரசர் ஹரி.

ஹரி தனது குடும்பத்துடன் வைத்திருக்க உதவும் எந்தவொரு உறவிற்கும் இந்த புத்தகம் முடிவு கட்டக்கூடும். 

இளவரசர் ஹரி தனது தந்தை மற்றும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் கிறிஸ்துமஸ் அழைப்பை நிராகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் ஜனவரி 10ம் திகதி உலகளாவிய அளவில் வெளியாக உள்ள நிலையில், அதன் முகப்பு மற்றும் புத்தகத்தின் ஸ்பேர் (Spare) என்ற தலைப்பு அரச குடும்பத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரச குடும்ப உறவுகளுக்கு புத்தகம் முடிவு கட்டும்: மன்னரின் அழைப்பை நிராகரித்த இளவரசர் ஹரி மற்றும் மேகன் | Harry Meghan Snub Royal Christmas Invited By KingWireImage

அரச வாரிசான இளவரசர் வில்லியமின் நிழலில் அவர் வளர்ந்து வருவதை குறிக்கும் வகையில் இந்த ஸ்பேர் என்ற தலைப்பு புத்தகத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

இது தொடர்பாக நம்ப தகுந்த ஆதாரம் தெரிவித்துள்ள தகவலில், ஹரி தனது குடும்பத்துடன் வைத்திருக்க உதவும் எந்தவொரு உறவுக்கும் இந்த புத்தகம் முடிவுகட்ட கூடும் என்று தெரிவித்தார்.

அரச குடும்ப உறவுகளுக்கு புத்தகம் முடிவு கட்டும்: மன்னரின் அழைப்பை நிராகரித்த இளவரசர் ஹரி மற்றும் மேகன் | Harry Meghan Snub Royal Christmas Invited By KingPool/Samir Hussein

இந்த சர்ச்சையான சூழ்நிலைக்கு மத்தியில் இளவரசர் ஹரி மற்றும் இளவரசி மேகன் இருவரும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் கிறிஸ்துமஸ் அழைப்பை நிராகரிக்க இருப்பதாகவும், கிறிஸ்துமஸுக்கு அவர் தனது அரச குடும்பத்துடன் இணைய மாட்டார் என்றும் ஆதாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

கூடுதல் செய்திகளுக்கு: உச்சத்தை தொட்ட உணவு பொருட்கள்: ஜேர்மனியில் அதிகரிக்கும் நுகர்வோர் விலைகள்

மேலும்  நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் மகாராணி இரண்டாம் எலிசபெத் இல்லாத முதல் கிறிஸ்துமஸுக்கு மன்னர் சார்லஸ், வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் உட்பட குடும்பத்துடன் இளவரசர் கேட் மற்றும் மேகன் மார்க்கல் மீண்டும் சேர "எந்த திட்டமும் இல்லை" என்று ஆதாரங்கள் தெரிவித்தன.

அரச குடும்ப உறவுகளுக்கு புத்தகம் முடிவு கட்டும்: மன்னரின் அழைப்பை நிராகரித்த இளவரசர் ஹரி மற்றும் மேகன் | Harry Meghan Snub Royal Christmas Invited By KingGETTY

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US