இளவரசர் ஹரியின் புத்தகம் மன்னராட்சிக்கு அடிக்கப்பட்ட சாவுமணி? நிபுணர் கடும் எச்சரிக்கை

United Kingdom Prince Harry
By Balamanuvelan Jan 09, 2023 05:11 AM GMT
Report

இளவரசர் ஹரியின் புத்தகம், மன்னராட்சி முடிவுக்கு வருவதன் துவக்கத்துக்கு அடையாளமாக இருக்கலாம் என எச்சரித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.

ராஜ குடும்பத்தை கலங்கவைத்துள்ள இளவரசர் ஹரியின் புத்தகம்

பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள Spare என்னும் புத்தகம் ராஜ குடும்பத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர் தன் குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் அவர் மீது விமரசனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், ஹரியின் புத்தகம் ராஜ குடும்பத்தின் நடத்தை குறித்து கூறியுள்ள கருத்துக்கள் அலட்சியப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள மன்னர் சார்லசின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான ராஜ குடும்ப நிபுணர் Catherine Mayer, ஹரியின் புத்தகம் மன்னராட்சியின் முடிவின் ஆரம்பத்துக்கான அடையாளமாக இருக்கலாம் என எச்சரித்துள்ளார்.

இளவரசர் ஹரியின் புத்தகம் மன்னராட்சிக்கு அடிக்கப்பட்ட சாவுமணி? நிபுணர் கடும் எச்சரிக்கை | Harrys Book End Of Monarchy Royal Biographer

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய மன்னர் குடும்பத்தின் மீதே குற்றச்சாட்டுகள்

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய மன்னர் குடும்பத்திலேயே இனவெறுப்புக் குற்றச்சாட்டுகள், வம்புக்கிழுத்தல், பெண்கள் மோசமாக நடத்தப்படுதல் ஆகிய விடயங்கள் இருப்பதாக ஹரியின் புத்தகம் கூறும் நிலையில், அவற்றை அப்படியே விட்டுவிடக்கூடாது என்கிறார் Catherine Mayer.

இந்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாமல் விட்டுவிடப்படுமானால், பரம்பரை பரம்பரையாக வரும் மன்னராட்சியின் மீதான நம்பிக்கையையே அது அழித்துவிடக்கூடும் என்கிறார் அவர்.

இளவரசர் ஹரியின் புத்தகம் மன்னராட்சிக்கு அடிக்கப்பட்ட சாவுமணி? நிபுணர் கடும் எச்சரிக்கை | Harrys Book End Of Monarchy Royal Biographer

அதாவது, இளவரசர் ஹரி தன் புத்தகத்தில் தன் குடும்பத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ராஜ குடும்பத்திலேயே இனவெறுப்பு முதலான பிரச்சினைகள் இருப்பது மன்னராட்சிக்குக் கேடு. ஆகவே, ஹரியின் குற்றச்சாட்டுகளுக்கு மன்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், மக்கள் மன்னராட்சி மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்பதே Catherine Mayerஇன் வாதம்.  

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US