முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி - இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் நீக்கம்

Indian Cricket Team England Cricket Team
By Karthikraja Jun 26, 2025 05:57 AM GMT
Report

இந்தியா அணியில் இருந்து ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட்

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி - இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் நீக்கம் | Harshit Rana Released From India Test Squad Vs Eng

லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா தரப்பில் 5 சதங்கள் அடித்திருந்தும், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி - இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் நீக்கம் | Harshit Rana Released From India Test Squad Vs Eng

பர்மிங்காமில், வரும் ஜூலை 2 ஆம் திகதி தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற, இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 

கடைசி கட்டத்தில் நெருக்கடி கொடுத்த வீரர்: முடித்துவிட்ட இலங்கை வீரர் சோனல் தினுஷா

கடைசி கட்டத்தில் நெருக்கடி கொடுத்த வீரர்: முடித்துவிட்ட இலங்கை வீரர் சோனல் தினுஷா

அதிகமான கேட்ச்களை விட்டது, கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவிலான ஓட்டங்களை சேர்க்காதது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹர்ஷித் ராணா

மேலும், வீரர்கள் தரப்பில் சில மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஹர்ஷித் ராணாவை அணியில் இருந்து விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

harshit rana

10 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஹர்ஷித் ராணாவை அணியில் இணைத்த போதே, கடும் விமர்சனங்கள் எழுந்தது.

தற்போது 2வது டெஸ்ட் போட்டிக்காக பர்மிங்காம் சென்றுள்ள இந்திய அணியினருடன் ஹர்ஷித் ராணா செல்லவில்லை என்றும், நாடு திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக, முகேஷ் குமார் அணியில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US