அமைதிப் போராட்டத்தில் தாக்குதல்.. காட்டுமிராண்டித்தனம்! கொந்தளித்த வனிந்து ஹசரங்கா

Sri Lankan protests Wanindu Hasaranga
By Raju May 09, 2022 10:43 AM GMT
Report

கொழும்பில் அமைதியாக நடந்த போராட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது கோழைத்தனம் என்றும், காட்டுமிராண்டித்தனம் என்றும் இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வனிந்து ஹசரங்கா, கொழும்பில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

'கோழைத்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனம்! இந்த இரண்டு வார்த்தைகள் தான் இன்று அப்பாவித்தனமான, அமைதியான முறையில் இலங்கை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சுருக்கமாக கூறும் வார்த்தைகள்.

நம் நாட்டில் அத்தகைய தலைமை இருப்பதை நினைத்தும் நான் ஏமாற்றமடைகிறேன். இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைந்து நிற்கும் அனைவருடனும் என் இதயம் இருக்கும்' என தெரிவித்துள்ளார். 

அமைதிப் போராட்டத்தில் தாக்குதல்.. காட்டுமிராண்டித்தனம்! கொந்தளித்த வனிந்து ஹசரங்கா | Hasaranga Angry On Colombo Attack


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US