ஆளிவிதை பால் கேள்விப்பட்டிருக்கீங்களா? இதை தினந்தோறும் குடிச்சா இந்த நோயெல்லாம் உங்களை நெருங்க விடாதாம்!

Health benifits Health info Medicinal properties Flaxseed milk
By Balakumar Apr 06, 2021 05:28 PM GMT
Report

ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இந்த ஆளி விதை ஆசியா, அமெரிக்க, ஆப்ரிக்காவில் பாரம்பரிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட உணவாகும். அதிலும் ஆளி விதைகளில் இருந்து பெறப்படும் பால் மிகவும் சத்தான ஒன்று. ஏனெனில் இதில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA), பூஜ்ஜிய கொழுப்பு மற்றும் லாக்டோஸுடன் காணப்படுகிறது. எனவே தினந்தோறும் சாதாரண பாலுக்கு மாற்றாக ஆளி விதைகளில் இருந்து பெறப்படும் பாலை எடுத்துக் கொள்ளலாம். இதில் பல நன்மைகள் உள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  1. 1/3 பங்கு கப் ஆளி விதைகள்
  2. 4-4.5 கப் தண்ணீர்
  3. வடிகட்டி
  4. தேன்
  5. வெணிலா எசென்ஸ் (தேவைக்கேற்ப)

செய்முறை

  1. ஆளி விதைகளை மிக்ஸியில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். ஒரு க்ரீமி பேஸ்ட்டை உருவாக்கி கொள்ளுங்கள்.
  2. சல்லடையைக் கொண்டு அதை வடிகட்டி கொள்ளுங்கள்.
  3. அதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து பாலை நன்றாக கலக்கவும். அதனுடன் தேன், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு மணி நேரம் குளிர்வியுங்கள்.
  4. ஆளிப்பால் ஜெல் வடிவத்தில் இருப்பதால் அதை வடிகட்டுவது கடினம். 10 நிமிடங்கள் வடியும் வரை காத்திருக்கவும். ஒரு ஸ்பூனைக் கொண்டு கசடை நீக்கி வடிகட்டுங்கள்.
  5. பசுவின் பாலுக்கு ஒவ்வாமை இருப்பவர்கள் இந்த பாலை பயன்படுத்தலாம். ஏகப்பட்ட நன்மைகளை அளிக்க கூடியது.

நன்மைகள்

  1. ஆளி பால் 95 சதவிகிதம் செகோயோசோலரிசைர்சினோல் டிக்ளுகோசைடு, லிக்னான்கள் எனப்படும் சக்திவாய்ந்த பைட்டோ ஈஸ்ட்ரோஜனால் ஆனது.இது உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. இதனால் எடை இழப்பை நீங்கள் பெற முடியும்.
  2. ஆளிப் பாலில் எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உடலில் எச்.டி.எல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. பாலில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்க உதவுகிறது.
  3. ஆளி பால் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக செயல்படுகிறது .இந்த கலவைகள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும், குறிப்பாக மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை தடுக்கிறது.
  4. ஆளிப் பாலில் லிக்னான்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் ஹைப்பர் கிளைசமிக் என்ற எதிர்ப்பு விளைவை கொண்டுள்ளது. ஆளிப் பால் உட்கொள்வது குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் உதவும்.
  5. ஆளி பால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
  6. மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு பொதுவானது. ஆளிப் பாலில் உள்ள லிக்னான்கள் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ஆகும், அவை உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை சமப்படுத்தவும், மாதவிடாய் அறிகுறிகளை உணவின் மூலம் சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.
  7. ஆளிப் பாலில் அதிக அளவு புரோஇன்ஃப்ளமேட்டரி ஆக்ஸிலிபின்கள் அழற்சி காரணிகளைக் குறைக்கவும் சருமம் சீக்கிரம் வயதாகுவதை குறைக்கிறது.
  8. ஆளி பால் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் வளமான ஆதாரமாக உள்ளது. இவை இதய நோய்களுக்கு சாதாரண விளைவை உண்டாக்குகிறது. மாரடைப்பு, கால்சிஃபைட் அதிரோஸ்கெரோடிக் தகடு, பக்கவாதம் மற்றும் பல இதய நோய்களைத் தடுக்க உதவும்.
  9. ஆளிவிதை பால் நல்ல நினைவகம், கற்றல் திறன் மற்றும் இடஞ்சார்ந்த பணிகளுடன் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.
  10. ஆளி பால் ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. இது மலத்தை அதிகரிப்பதன் மூலமும், குடல் போக்குவரத்து நேரத்தை குறைப்பதன் மூலமும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
  11. ஆளிப் பால் முடி மற்றும் பொடுகு போன்ற பல முடி பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறது. இந்த முக்கிய ஊட்டச்சத்து முடிகளின் வேர்களுக்கு ஊட்டச்சத்தை வழங்கவும், அவற்றை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது. 
Gallery
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US