பாகிஸ்தானுக்கு இந்த 2 பேட்ஸ்மேன்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள்! ஹைடன் கணிப்பு

IndiaCricketTeam T20WorldCup PakistanCricketTeam MathewHayden
By Kaviarasan Oct 21, 2021 10:42 PM GMT
Report

உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி இரண்டு வீரர்கள் குறித்து அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23-ஆம் திகதி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகவுள்ளது.

இதில் இந்திய அணி வரும் 24-ஆம் திகதி தன்னுடைய முதல் ஆட்டத்தில், பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தானுக்கு இந்த 2 பேட்ஸ்மேன்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள்! ஹைடன் கணிப்பு | Hayden Names Indian Batter Threat Pakistan Match

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பாண்ட் அச்சுறுத்தல் வீரர்களாக இருப்பார் என்று மேத்யூஹைடன் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ராகுலின் ஆட்டத்தை டி20 போட்டிகளில் பார்த்து வருகிறேன். அவர் குறிப்பாக இந்த குறுகிய வடிவ போட்டிகளில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அதே போன்று ரிஷப் பாண்ட்டின் துணிச்சலான ஆட்டம் நிச்சமாக ஒரு அச்சுறுத்தலாக பாகிஸ்தானுக்கு இருக்கும்.

ஏனெனில் அவர் எதிரில் வீசும் பந்துகளை சாதரணமாக அடிக்குகிறார் என்று கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US