ஐபிஎல் கோப்பையை வெல்லும் RCB? ஹேசல்வுட்டிற்கும் இறுதிப்போட்டிக்கு இப்படி ஒரு ராசியா?

Royal Challengers Bangalore IPL 2025
By Karthikraja May 31, 2025 03:16 PM GMT
Report

 2025 ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி வரும் ஜூன் 3 ஆம் திகதி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உள்ளது.

கோப்பையை வெல்லுமா RCB?

கடந்த 2016ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்ற RCB அணி, 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

rcb won 2025 final

நாளை நடைபெற உள்ள மும்பை மற்றும் பஞ்சாப்க்கு இடையேயான போட்டியில் வெற்றி பெரும் அணியுடன், இறுதிப்போட்டியில் RCB மோதும்.

RCB அணி, இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத நிலையில், இந்த முறை கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். 

ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக ரோஹித் சர்மா படைத்த சாதனை

ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக ரோஹித் சர்மா படைத்த சாதனை

ஆர்சிபி கோப்பை வென்றால், அதனை மாநில பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்கு ஆர்சிபி ரசிகர் ஒருவர் கைப்பட எழுதிய கடிதம் இணையத்தில் வைரலானது. 

hazlewood rcb final

RCB ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில், அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

ஹேசல்வுட்டின் இறுதிப்போட்டி ராசி

அதாவது அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜோஷ் ஹேசல்வுட், இதுவரை விளையாடிய அனைத்து இறுதிப்போட்டிகளிலும் அவர் இடம்பெற்றிருந்த அணி வெற்றி பெற்றுள்ளது. 

இதன்படி, 2021 ஐபிஎல் தொடரில், ஹேசல்வுட் CSK அணிக்காக விளையாடினார். அந்த தொடரில், CSK அணி கோப்பையை வென்றது. 2012 CLT20 தொடரில் ஹேசல்வுட் விளையாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றி பெற்றது. 

hazlewood csk final

மேலும், 2015 உலக கோப்பை, 2021 T20 உலககோப்பை, 2023 உலக கோப்பை ஆகியவற்றில் அவர் அவுஸ்திரேலியா அணிக்காக இறுதிப்போட்டிக்கு ஆடியதில் அந்த அணி வெற்றி பெற்றது.

இதனால், 2025 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹேசல்வுட் RCB அணிக்காக விளையாடி வருவதால் அந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.       

  hazlewood never lost final

2025 ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஹேசல்வுட், 21 விக்கெட்களை கைப்பற்றி, 2025 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வரிசையில் 3வது இடத்தில் உள்ளார்.

25 விக்கெட்களுடன் குஜராத் வீரர் பிரசித் கிருஷ்ணா முதலிடத்திலும், 24 விக்கெட்களுடன் CSK வீரர் நூர் அகமது 2வது இடத்திலும் உள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US