12 மணி நேரம் பறந்த இதயம்! பிரான்ஸ் மருத்துவர்கள் செய்த மருத்துவ சாதனை

Heart Failure France
By Thiru Apr 12, 2024 07:20 AM GMT
Report

12 மணி நேரம் சேமிக்கப்பட்ட இதயம் வெற்றிகரமாக பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

உலகின் முதல் நீண்ட இதய மாற்று அறுவை சிகிச்சை

பிரான்ஸில் மருத்துவ துறையில் ஒரு புரட்சிகரமான சாதனையாக 12 மணி நேரம் சேமித்து வைக்கப்பட்டிருந்த இதயத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பாரிஸின் Hôpital Universitaire La Pitié-Salpêtrière மருத்துவமனையில் 70 வயதான நபர் ஒருவர் இந்த மாற்று அறுவை சிகிச்சையை பெற்றுள்ளார்.

பிரான்ஸ் இதய மாற்று அறுவை சிகிச்சை (France heart transplant surgery) 12 மணி நேர இதய சேமிப்பு (12 hour heart preservation) செயற்கை இரத்த ஓட்டம் (artificial blood flow) 12 மணி நேரம் பறந்த இதயம் (heart flown for 12 hours) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (organ transplant surgery)

இந்த அறுவை சிகிச்சைகாக வணிக பறக்கும் விமானம் மூலம் 6,700 கிலோமீட்டர்  அட்லாண்டிக் கடலைக் கடந்து பாரிஸ் நகரத்திற்கு இதயம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானிக்கு கிடைத்த அதிசய பரிசு! பிறந்தநாள் பரிசை வழங்கியது யார்?

ஆனந்த் அம்பானிக்கு கிடைத்த அதிசய பரிசு! பிறந்தநாள் பரிசை வழங்கியது யார்?

முன்னதாக, நான்கு மணி நேரம் மட்டுமே இதயத்தை சேமித்து வைக்க முடியும் எனக் கருதப்பட்டு வந்த நிலையில்,  12 மணி நேரம் இதயம் சேமித்து வைக்கப்பட்டு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் இதய மாற்று அறுவை சிகிச்சை (France heart transplant surgery) 12 மணி நேர இதய சேமிப்பு (12 hour heart preservation) செயற்கை இரத்த ஓட்டம் (artificial blood flow) 12 மணி நேரம் பறந்த இதயம் (heart flown for 12 hours) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (organ transplant surgery)

பொதுவாக உறுப்பு தானங்களுக்கு பயன்படுத்தப்படும் பெரிய குளிர்சாதன பெட்டியில் (8 செல்சியஸ் வெப்பநிலையில் இதயத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும்) இதயம் கொண்டு வரப்பட்டதுடன், பயண நேரம் முழுவதும் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் சேமித்து வைக்கப்பட்டிருந்த நேரம் முழுவதும் இதயத்திற்கு தொடர்ந்து transfused செய்யப்பட்டது. 

உலக அளவில் சைபர் குற்றங்களுக்கான தரவரிசை வெளியீடு : முதலிடத்தில் இருக்கும் பிரபலமான நாடு!

உலக அளவில் சைபர் குற்றங்களுக்கான தரவரிசை வெளியீடு : முதலிடத்தில் இருக்கும் பிரபலமான நாடு!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

பிரான்ஸ் இதய மாற்று அறுவை சிகிச்சை (France heart transplant surgery) 12 மணி நேர இதய சேமிப்பு (12 hour heart preservation) செயற்கை இரத்த ஓட்டம் (artificial blood flow) 12 மணி நேரம் பறந்த இதயம் (heart flown for 12 hours) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (organ transplant surgery) 

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US