அமெரிக்க வீரர்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்! இராணுவ தளம் மீது பொழிந்த ராக்கெட் மழை

America Iraq Qasem Soleimani
By Balakumar Mar 03, 2021 02:09 PM GMT
Report

ஈராக்கில் உள்ள ஐன் அல் ஆசாத் இராணுவ தளம் மீது சரமாரியாக பயங்கர ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஈராக்-அமெரிக்க படைகள் இருக்கும் அல் அன்பர் மாகாணத்தில் உள்ள ஐன் அல் ஆசாத் இராணுவ தளம் மீதே இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 10 ராக்கெட்டுகள் ஐன் அல் ஆசாத் இராணுவ தளத்தை தாக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப்பெற்ற போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதல் குறித்து ஈராக்கின் சிறப்பு படை விசாரணை முன்னெடுத்துள்ளது

தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், 2020 ஜனவரி 8ம் திகதி அன்று ஈராக்கில் உள்ள இரண்டு இராணுவ தளங்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது, அதில் ஒன்று ஐன் அல் ஆசாத் இராணுவம் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US