வெளிநாட்டுப் பெண்ணுடன் திருமணம்: அரசராகும் வாய்ப்பை இழக்கும் ஒரு இளவரசர்

Thailand Royal Family
By Arbin Mar 03, 2024 03:30 AM GMT
Report

தற்போதைய தாய்லாந்து மன்னரின் வாரிசு ஒருவர் வெளிநாட்டவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், நாட்டின் எதிர்கால மன்னராகும் வாய்ப்பை இழக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடு தப்பிய இளவரசர்

தாய்லாந்து மன்னரின் பிரிந்து சென்ற மகனான 42 வயது Vacharaesorn Vivacharawongse என்பவர் அமெரிக்கரான Elisa Garafano என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்ணுடன் திருமணம்: அரசராகும் வாய்ப்பை இழக்கும் ஒரு இளவரசர் | Heir To Thai Throne Banned From Ascending @afp

Vivacharawongse-வின் தாயாரை தற்போதைய தாய்லாந்து மன்னர் விவாகரத்து செய்த நிலையில், தமது மூன்று சகோதரர்களுடன் Vivacharawongse வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

ஆனால் இளவரசர் ஒருவர் வெளிநாட்டவரை திருமணம் செய்துகொண்டால் நாட்டின் மன்னராகும் தகுதியை தாமாகவே இழக்க நேரிடும் என்பது விதியாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மன்னராகும் வாய்ப்பை இழக்க விரும்பாத இளவரசர் Vivacharawongse தற்போது தமது அமெரிக்க மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக நெருக்கமான நண்பர்களிடம் கூறியுள்ளார்.

வெளிநாட்டுப் பெண்ணுடன் திருமணம்: அரசராகும் வாய்ப்பை இழக்கும் ஒரு இளவரசர் | Heir To Thai Throne Banned From Ascending

இதனிடையே, Garafano விவாகரத்து பெறுவதற்கு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், ஆனால் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமது பிள்ளைகள் இருவருடன் தம்மையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோமா நிலையில் சிகிச்சை

Vivacharawongse தமது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிய விரும்பவில்லை என்றும், அவர்கள் தற்போதும் ஒன்றாகவே வாழ்வதாகவும், ஆனால் தாய்லாந்தின் மன்னராகும் வாய்ப்பையும் அவர் இழக்க விரும்பவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனாலையே, தமது அமெரிக்க மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அவர் சமீப நாட்களில் கூறி வருவதாகவும், தமது குடும்பம் தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டுப் பெண்ணுடன் திருமணம்: அரசராகும் வாய்ப்பை இழக்கும் ஒரு இளவரசர் | Heir To Thai Throne Banned From Ascending

இளவரசர் Vivacharawongse தமது சகோதரர்களுடன் நாட்டைவிட்டு வெளியேறியதும், தாய்லாந்தின் அடுத்த வாரிசாக இளவரசி Bajrakitiyabha என்பவரை மன்னர் அறிவித்தார்.

ஆனால் 2022 டிசம்பர் மாதம் நோய்வாய்ப்பட்ட Bajrakitiyabha, தற்போது கோமா நிலையில் சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தாய்லாந்துக்கு திரும்பிய இளவரசர் Vivacharawongse பட்டத்து இளவரசர் என அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டுப் பெண்ணுடன் திருமணம்: அரசராகும் வாய்ப்பை இழக்கும் ஒரு இளவரசர் | Heir To Thai Throne Banned From Ascending @ap

இளவரசர் Vivacharawongse தாய்லாந்தின் மன்னராக பொறுப்புக்கு வந்தால், அவரது தந்தையின் 40 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களுக்கும் அவர் அதிபதியாவார் என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US