Flipkart தளத்தில் Hero Splendor வாங்கலாம்! EMI வெறும் ரூ.2,800 மட்டுமே

Flipkart Hero
By Sathya Mar 01, 2024 12:47 PM GMT
Report

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் Hero Splendor பைக்குகளை Flipkart தளத்தில் EMI மூலம் ஓன்லைனில் வாங்கலாம்.

சிறந்த மைலேஜ் தரும் Hero Splendor பைக்குகளை Flipkart தளத்தில் EMI தவணை முறையில் வாங்க முடியும். அதை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

Hero Splendor Plus Bike

Hero Splendor Plus பைக்கின் Exshowroom விலை ரூ.79,861 ஆகும். இந்த விலையை உங்களால் மொத்தமாக செலுத்த முடியவில்லை என்றால் Flipkart தளத்தில் EMI தவணை முறையில் வாங்க முடியும். இந்த Hero Splendor Plus பைக்கை வீட்டில் இருந்தபடியே ஓன்லைன் மூலம் நாம் ஓர்டர் செய்து கொள்ளலாம்.

Hero Splendor Plus Bike flipkart emi

இந்த பைக்குக்கான மாதாந்திர EMI ஆக ரூ.2,808 மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலும் இந்த பைக்கிற்கு 5 வருட வாரண்டியும் உண்டு.

லிட்டருக்கு 57 கிமீ Mileage தரும் Yamaha Bike.., விலை மற்றும் மாடல் குறித்த விவரங்கள்

லிட்டருக்கு 57 கிமீ Mileage தரும் Yamaha Bike.., விலை மற்றும் மாடல் குறித்த விவரங்கள்

அம்சங்கள்

இந்த Hero Splendor Plus பைக்கில் 97.2 cc engine உள்ளது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆப்ஷனுடன் வரும் இதனுடைய MF பேட்டரி 12V - 3Ah ஆகும்.

இந்த பைக்கானது 80 கிலோமீட்டர் வரை Mileage கொடுக்கும். அதுவும் நீங்கள் நகரங்களில் ஒட்டுகிறீர்கள் என்றாலும் சராசரியாக லிட்டருக்கு 60 முதல் 65 Kilometers Mileage கொடுக்கும்.

Hero Splendor Plus Bike flipkart emi

Hero Splendor Drum Brake -ன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.75,485 ஆகவும், Splendor I3S விலை ரூ.76,750 ஆகவும், Splendor I3S Black Accent விலை ரூ.76,750 ஆகவும், Splendor + I3S Matte Axis Gray விலை ரூ.78,250 ஆகவும் உள்ளது.

இந்த பைக்கை நீங்கள் EMI தவணை முறையில் வாங்க நினைத்தால் உங்களது Credit card மற்றும் Debit Card -ல் இந்த தொகைக்கான மதிப்பு இருக்க வேண்டும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US