”கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இஸ்ரேலைத் தாக்குவோம்” - மிரட்டல் விடுக்கும் ஈரான்!
காசாவிலும், லெபனானிலும் பல சரணடைவுகள் இடம்பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சில இஸ்ரேலியச் சார்பு ஊடகங்களின் கூற்றின்படி, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 600 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
ஹிஸ்புல்லாக்களின் களமுனைத் தளபதிகள், வீரர்கள் என்று பலர் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைந்துவருகின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் தென் லெபனானுக்கான தாக்குதல் தளபதி Hassan Aqil Jawad, ஆடைகள் இன்றி இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைகின்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த விடயங்கள் பற்றியும், லெபனானிலும் காசாவிலும் நடைபெற்றுவருகின்ற படை நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
வீடியோ,
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        