உங்க அறையில் ரகசிய கெமரா இருக்கா? உடனே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

Smart Phones
By Raju Nov 11, 2022 10:12 AM GMT
Report

தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நன்மையுடன் சேர்த்து தீமையும் செய்யும் தொழில்நுட்பம்

அது எந்த அளவுக்கு நன்மைகள் தருகிறதோ அதே அளவுக்கு தீமைகளையும் தருகிறது. அதில் ஒன்று தான் ரகசிய கெமரா! ஹொட்டல் கழிவறைகள், துணிக்கடையில் துணி மாற்றும் இடங்களில் ரகசிய கெமரா இருந்தது போன்ற செய்திகளை அடிக்கடி படிக்கிறோம்.

இத்தகைய சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளாமல் இருக்க, உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனைக் கொண்டே சீக்ரெட் கெமராவை கண்டுபிடித்துவிடலாம்

உங்க அறையில் ரகசிய கெமரா இருக்கா? உடனே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி? | Hiddencamera Smartphone Apps Tamil Technology

ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆப்ஸ்கள்

Hidden device detector

camera Hidden device detector camera செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ரகசிய கெமராவை கண்டுபிடிக்கலாம். இது மேக்னட்டிக் சென்சாரை (magnetic sensor) பயன்படுத்தி கேமராவை கண்டுபிடிக்கும்.  

Hidden Camera Detector Pro

இந்த செயலி மூலம் ஒரு அறையின் சுற்றுப்புறங்களில் உள்ள உளவு கெமராக்கள் அல்லது மறைக்கப்பட்ட கெமராக்களை கண்டுபிடிக்கலாம்.

Hidden camera detector

ஆண்ட்ராய்டில் மட்டுமே அணுக கிடைக்கும் Hidden camera detector செயலி ஸ்பை கேமராவையும் கண்டறிய உதவும். இது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் மேக்னெட்டிக் சென்சார் மூலம் வேலை செய்யும்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US