பிரித்தானியாவில் இந்த 10 பகுதிகளில் கொரோனா பரவல் உச்சம்: வெளியான முக்கிய தகவல்

Corona Covid 19 New variant High infected areas in UK
By Balakumar Jan 19, 2021 12:37 PM GMT
Report

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களாக அமுலில் இருக்கும் தேசிய ஊரடங்கால், கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், 10 பகுதிகளில் மிக மோசமாக உச்சம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் தேசிய ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், 36 பகுதிகளில் கொரோனா பரவல் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்த 36 பகுதிகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 பகுதிகள் தொடர்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதில், மெர்செசைடில் உள்ள நோவ்ஸ்லி பகுதியானது நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு, 100,000 மக்களில் 1,228 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி, Barking and Dagenham, Newham மறும் Slough ஆகிய பகுதிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கெல்லாம், 1000,000 மக்களில் சுமார் 1,000 பேர்களுக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட 315 பகுதிகளில், அதிக கொரோனா பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டவை வெறும் 36 என தெரிய வந்துள்ளது.

இரண்டு வார கால தேசிய ஊரடங்கால் எஞ்சிய 279 பகுதிகளில் கொரோனா பரவல் நம்பிக்கை அளிக்கும் வகையில் சரிவை கண்டுள்ளது.

பிரித்தானியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 பகுதிகள்:

1. Norwich

2. Preston

3. Mansfield

4. South Ribble

5. Plymouth

6. Torbay

7. Redditch

8. Malvern Hills

9. Chesterfield

10. Chorley

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US