ரஷ்யாவின் மிக உயரிய விருதளிக்க வேண்டும்: முக்கிய தளபதிக்காக எழுந்த கோரிக்கை

death vladimirputin ukrainewar russianinvasion highranking
By Arbin Apr 14, 2022 11:50 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 50 நாட்களை எட்டியுள்ள நிலையில், 40-வது மிக உயர் அதிகாரி ஒருவரை விளாடிமிர் புடினின் செம்படைகள் இழந்துள்ளது.

குறித்த தகவலை உக்ரேனிய இராணுவ அதிகாரிகளே வெளியிட்டுள்ளனர். கடந்த 50 நாட்களில் மட்டும் சுமார் 12,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது. மட்டுமின்றி, விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான 5 தளபதிகளும் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே ரஷ்ய துருப்புகள், தங்களின் மிக முக்கியமான அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் மெசுவேவ் போரில் இழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி, உக்ரேனிய ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய போர் கப்பல் ஒன்று சிக்கிக்கொண்டு கடலில் மூழ்கியதும், அந்த கப்பலில் இருந்த 300 வீரர்களும் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் மிக உயரிய விருதளிக்க வேண்டும்: முக்கிய தளபதிக்காக எழுந்த கோரிக்கை | High Ranking Officer Vladimir Putin Loses

லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் மெசுவேவ் கொல்லப்பட்டதை உக்ரைன் வெளியிட்ட பின்னர் ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது. ஆனால், மேலதிக தகவல் ஏதும் லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் மெசுவேவ் கொல்லப்பட்டது தொடர்பில் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ரஷ்யாவின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான Andrey Kovalev, சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், ரஷ்யாவின் முக உயரிய விருதளித்து டெனிஸ் மெசுவேவை கெளரவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ரஷ்யாவின் மிக உயரிய விருதளிக்க வேண்டும்: முக்கிய தளபதிக்காக எழுந்த கோரிக்கை | High Ranking Officer Vladimir Putin Loses

ரஷ்யா இதுவரை 7 தளபதிகளையும் 33 மிக உயரிய பதவியில் இருக்கும் இராணுவ தலைவர்களையும் இழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யா கடும் பின்னடைவை எதிர்கொண்டு வந்தாலும், அனைத்தும் திட்டமிட்டபடியே முன்னெடுக்கப்படுவதாக விளாடிமிர் புடின் நிர்வாகம் கூறி வருகிறது.

பிப்ரவரி 24 ல் போர் தொடங்கியதிலிருந்து, மொத்த ரஷ்ய துருப்புகளின் இறப்பு எண்ணிக்கை 20,000 என கூறப்படுகிறது. ஆனால் புடின் நிர்வாகம் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை வெளியிடுவதை ஆரம்பத்திலேயே நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரஷ்யாவின் மிக உயரிய விருதளிக்க வேண்டும்: முக்கிய தளபதிக்காக எழுந்த கோரிக்கை | High Ranking Officer Vladimir Putin Loses

மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US