பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்., இந்திய வம்சாவளியினர் முதலிடம்

Businessman Indian Origin
By Ragavan May 16, 2026 12:48 AM GMT
Report

பிரித்தானியாவின் பணக்கார குடும்பமாக இந்திய வம்சாவளியினர் முதலிடம் பிடித்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துஜா குடும்பம், 2026-ஆம் ஆண்டுக்கான Sunday Times Rich List-ல் மீண்டும் பிரித்தானியாவின் மிகச் செல்வந்த குடும்பமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக முதல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் விஜய்

மத்திய அரசுக்கு எதிராக முதல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் விஜய்

கடந்த ஆண்டு மறைந்த கோபிச்சந்த் ஹிந்துஜாவின் இடத்தை அவரது மகன்கள் சஞ்சய் (62) மற்றும் தீரஜ் (54) ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்களின் தலைமையில், குடும்பத்தின் மொத்த செல்வம் 38 பில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஹிந்துஜா குடும்பம் முதலிடத்தை பிடித்துள்ளது.

Hinduja family UK Rich List 2026, Sanjay Dheeraj Hinduja wealth, Britain richest family 2026, Ashok Leyland share rise, IndusInd Bank growth 2026, Reuben brothers UK wealth, Indian-origin billionaires UK #HindujaFamily #UKRichList #SanjayHinduja #DheerajHinduja #BritainRichest #IndianBillionaires #AshokLeyland #IndusIndBank 

ஹிந்துஜா குழுமம் உலகம் முழுவதும் 38 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. மொபிலிட்டி, டிஜிட்டல் தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதி சேவைகள், ஊடகம், எரிசக்தி, நிலம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகள் உள்ளன.

சஞ்சய் ஹிந்துஜா Gulf Oil International நிறுவனத்தின் தலைவராக உள்ளார். தீரஜ் ஹிந்துஜா Ashok Leyland நிறுவனத்தை முன்னெடுத்து வருகிறார்.

குறிப்பாக, இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டதால், அஷோக் லேலண்ட் பங்குகள் 40 சதவீதம் உயர்ந்துள்ளன. அதேபோல், IndusInd Bank பங்குகள் 14 சதவீதம் உயர்ந்துள்ளன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு குடும்பமான டேவிட் மற்றும் சைமன் ரூபன் இரண்டாவது இடத்தில் 27.97 பில்லியன் பவுண்டு செல்வத்துடன் உள்ளனர்.

இந்தியா-UAE இடையே பாதுகாப்பு, எரிசக்தி ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-UAE இடையே பாதுகாப்பு, எரிசக்தி ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்த ஆண்டின் பட்டியலில், பிரித்தானியாவின் 350 செல்வந்த குடும்பங்களின் மொத்த செல்வம் 784 பில்லியன் பவுண்டுகளாகும். ஆனால், புதிய வரி விதிமுறைகளால், லட்சுமி மிட்டல் உள்ளிட்ட 15 வெளிநாட்டு வணிகர்கள் பட்டியலில் இருந்து விலகியுள்ளனர்.

இந்த சாதனை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பங்கள் பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

CSK தோல்வி., பலவீனத்தை வெளிப்படையான ஒப்புக்கொண்ட ருதுராஜ்

CSK தோல்வி., பலவீனத்தை வெளிப்படையான ஒப்புக்கொண்ட ருதுராஜ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Hinduja family UK Rich List 2026, Sanjay Dheeraj Hinduja wealth, Britain richest family 2026, Ashok Leyland share rise, IndusInd Bank growth 2026, Reuben brothers UK wealth, Indian-origin billionaires UK #HindujaFamily #UKRichList #SanjayHinduja #DheerajHinduja #BritainRichest #IndianBillionaires #AshokLeyland #IndusIndBank 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US