பிடிவாதமாக நினைத்ததை சாதித்த டொனால்ட் ட்ரம்ப்: பணிந்த சீனா

Donald Trump Xi Jinping China
By Arbin Jun 12, 2025 03:06 AM GMT
Report

சீனாவுடனான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாக அறிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதி ஒப்புதலுக்கு தயாராக

பல மாதங்களாக நீடித்த பதிலுக்கு பதில் வரி நாடகத்திற்கு பிறகு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான தனது உறவு சிறப்பானது என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பிடிவாதமாக நினைத்ததை சாதித்த டொனால்ட் ட்ரம்ப்: பணிந்த சீனா | Historic End World Biggest Trade War

மேலும் Truth சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், சீனாவுடனான எங்கள் ஒப்பந்தம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, ஜனாதிபதி ஜி மற்றும் எனது இறுதி ஒப்புதலுக்கு தயாராக உள்ளது என்றார்.

லண்டனில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் இடையே இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கழுத்தை நெரிக்கும் கடன் ஒரு பக்கம்... இந்தியாவால் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

கழுத்தை நெரிக்கும் கடன் ஒரு பக்கம்... இந்தியாவால் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

முழு காந்தமும், தேவையான அரிய பூமி தாதுக்களும், சீனாவால் முன்கூட்டியே வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், பதிலுக்கு சீன மாணவர்களுக்கான விசா உட்பட ஒப்புக்கொண்ட அனைத்தும் வழங்கப்படும் என்றார்.

அத்துடன், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 55 சதவீத வரியும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 10 சதவீத வரியும் விதிக்கும்.

பிடிவாதமாக நினைத்ததை சாதித்த டொனால்ட் ட்ரம்ப்: பணிந்த சீனா | Historic End World Biggest Trade War

அமெரிக்க நுகர்வோரை

இதனிடையே, ஒப்பந்தத்தின் முழு விதிமுறைகளும் வெளியிடப்படவில்லை என்றாலும், சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மே மாதம் ஜெனீவாவில் எட்டப்பட்ட முந்தைய வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று கூறினர்.

ஜனாதிபதி ட்ரம்ப் மிக விரைவில் சீனா பயணம் மேற்கொள்வார் என்ற தகவலும் கசிந்துள்ளது. Truth சமூக ஊடகத்தில் ட்ரம்ப் அதை உறுதி செய்துள்ளார். ஏப்ரல் 2 ஆம் திகதி உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிற்கும் 10% வரிகளை விதிப்பதாக அறிவித்து, ​​உலக பொருளாதாரத்தை ஒரே இரவில் ஆட்டம் காணும் நிலைக்கு ஜனாதிபதி ட்ரம்ப் தள்ளினார்.

பிடிவாதமாக நினைத்ததை சாதித்த டொனால்ட் ட்ரம்ப்: பணிந்த சீனா | Historic End World Biggest Trade War

மட்டுமின்றி குறிப்பிட்ட நாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்து தடுமாற வைத்தார். அமெரிக்க நுகர்வோரை பெருமளவு நம்பியிருக்கும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சீனா, ட்ரம்பின் கண்மூடித்தனமான வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று.

இஸ்ரேலிய அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கிரேட்டா தன்பர்க்... பிரெஞ்சு மருத்துவர் சாட்சியம்

இஸ்ரேலிய அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கிரேட்டா தன்பர்க்... பிரெஞ்சு மருத்துவர் சாட்சியம்

ஆனால், சீனாவும் அதிரடியாக அமெரிக்க இறக்குமதிகள் மீது வரிகளை உயர்த்தியது. இதில் கோபம் கொண்ட ட்ரம்ப் 145 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு வந்தார்.

ஆனால் கடந்த மாதத்திலிருந்து, சீனா மீதான அமெரிக்க வரிகள் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன, மேலும் சீனா அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 125 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US