ஹிட்லரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஜெலன்ஸ்கி: ஒரு வைரல் செய்தி

Emmanuel Macron France
By Balamanuvelan Mar 19, 2026 07:50 AM GMT
Report

பிரான்சில் மேயர் தேர்தல்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஹிட்லரை எதிர்த்து ஜெலன்ஸ்கி போட்டியிடுவதாக கூறும் ஒரு செய்தி வைரலாகிவருகிறது.

ஹிட்லரை எதிர்த்து போட்டியிடும் ஜெலன்ஸ்கி

ஆம், பிரான்சிலுள்ள Arcis-sur-Aube நகரில் மேயர் தேர்தலில் போட்டியிடுபவர்களில் ஒருவரது பெயர் சார்லஸ் ஹிட்லர் (Charles Hittler).

வேடிக்கை என்னவென்றால், அவரை எதிர்த்து போட்டியிடும் ஒருவருடைய பெயர், ஜெலின்ஸ்கி (Antoine Renault-Zielinski, 28). 

ஹிட்லரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஜெலன்ஸ்கி: ஒரு வைரல் செய்தி | Hittler To Faces Zielinski In France Town Election

ஆக, ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரை எதிர்த்து, உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி போட்டியிடுகிறார் என இணையத்தில் வேடிக்கையாக செய்தி வெளியிட்டுவருகிறார்கள் பலர்.

என் பெயரால் எங்கள் ஊரே பிரபலமாகிவிட்டது. ஆனால், என் மனைவிதான் எனக்குக் கிடைத்த இந்த திடீர் ’புகழால்’ கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார் சார்லஸ்.

உதவிக்கு வராததால் பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப்

உதவிக்கு வராததால் பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப்

சார்லசின் தந்தை பெயர் ஹிட்லர். உன் பெயர் சர்வாதிகாரி ஹிட்லரின் பெயரைப் போல இருக்கிறது. அதை மாற்றிக்கொள் என அவரது உறவினர்கள் பலர் கூறினார்களாம்.

ஆனால், அந்த காலகட்டத்தில், அதாவது, 1949இல், பெயர் மாற்றுவது அவ்வளவு எளிதில்லையாம், அத்துடன், அதற்கு எக்கச்சக்கமான பணமும் செலவாகுமாம். ஆகவே, அவர் தன் பெயரை மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டார் என்கிறார் சார்லஸ்.

ஆக, அப்பா பெயர் மகனுக்கு வர, சார்லஸ், ஹிட்லராகிவிட்டார். விடயம் என்னவென்றால், சார்லசுடைய ஒரு மகள் மற்றும் மருமகள் பெயரும் ஹிட்லர் என முடிகிறதாம். அவர்களும் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US