பிரபல ஹாலிவுட் நடிகை இளம் வயதில் மரணம்

Actress
By Balamanuvelan Aug 17, 2026 11:54 AM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் தனது 36ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

பல்வேறு திரைப்படங்களிலும் எக்கச்சக்கமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவரான ஹேடன் (Hayden Lesley Panettiere) என்னும் அமெரிக்க நடிகை, தனது 36ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இளம் வயதில் மரணமடைந்த நடிகை

வெறும் ஏழு மாதக் குழந்தையாக இருந்தபோது விளம்பரப்படம் ஒன்றில் தோன்றி, நான்கு வயதில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்து, ஒன்பது வயதில் ஹாலிவுட்டில் தடம் பதித்து பல்வேறு திரைப்படங்கள் எக்கச்சக்கமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் ஹேடன். 

பிரபல ஹாலிவுட் நடிகை இளம் வயதில் மரணம் | Hollywood Actress Hayden Panettiere Dies At 36

இந்நிலையில், நேற்று தனது வீட்டில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் ஹேடன்.

actress Hayden Panettiere dies: வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டவர் ஹேடன். 2023ஆம் ஆண்டு அவரது சகோதரர் இதயப் பிரச்சினை காரணமாக உயிரிழந்துவிட்டார்.

பிரபல ஹாலிவுட் நடிகை இளம் வயதில் மரணம் | Hollywood Actress Hayden Panettiere Dies At 36

ஹேடனின் திருமண வாழ்வும் நன்றாக அமையவில்லை. குழந்தை பிறந்தபின் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, தன் மகளை வளர்க்கும் உரிமையை அவர் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. 

சிவன் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழப்பு

சிவன் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழப்பு

நேற்று தெற்கு கலிபோர்னியாவிலுள்ள வீடொன்றில் ஹேடன் சுயநினைவிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்து பொலிசார் அங்கு விரைந்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தார்.

அவரது மரணம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

வெறும் 36 வயதில் மரணமடைந்த ஹேடனுக்கு திரைத்துறையினரும், அவரது நண்பர்கள், குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US