SBI வங்கியில் ரூ.30 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.., 30 ஆண்டுகளுக்கு மாத EMI எவ்வளவு?

SBI
By Sathya Nov 11, 2024 11:30 AM GMT
Report

ஸ்டேட் பாங்க் (SBI) வங்கியில் ரூ.30 லட்சத்திற்கு வீட்டுக் கடன் வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.

அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர்.

SBI -ல் Home Loan

EMI தொகை வட்டியை பொறுத்து தான் மாறும். வட்டி விகிதமானது CIBIL மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுவாக CIBIL மதிப்பெண்ணானது 300 மற்றும் 900 புள்ளிகளுக்கு இடையே கணக்கிடப்படுகிறது. ஆனால், நிபுணர்கள் கூறியதன்படி CIBIL மதிப்பெண் குறைந்தபட்சம் 750-க்கு மேல் இருந்தால் எளிதாக கடன் பெறலாம்.

ஆனால், CIBIL மதிப்பெண் மோசமாக இருந்தால் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எஸ்பிஐ வங்கி இணையதளத்தின் படி CIBIL மதிப்பெண் 800 -க்கு மேல் இருந்தால் 9.15 சதவீதம் வட்டி விகிதம் இருக்கும்.

HDFC வங்கியில் ரூ.28 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.. 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு?

HDFC வங்கியில் ரூ.28 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.. 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு?

இதுவே, 700 முதல் 799 வரை CIBIL மதிப்பெண் இருந்தால் 9.25 சதவீதமாகவும், 700 முதல் 749 வரை இருந்தால் 9.35 சதவீதம் ஆகவும், 650 முதல் 699 வரை இருந்தால் 9.45 சதவீதமாகவும் இருக்கும்.

அதோடு எஸ்பிஐயில் செயலாக்கக் கட்டணம் (Processing Fee) 0.35 முதல் 0.50 சதவீதம் ஆகும். இதற்கு GST -யும் பொருந்தும்.

தற்போது நாம் SBI-ல் ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் 30 ஆண்டுகளுக்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று பார்ப்போம்.

SBI வங்கியில் ரூ.30 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.., 30 ஆண்டுகளுக்கு மாத EMI எவ்வளவு? | Home Loan Sbi For Rs 30 Lakhs Monthly Emi 30 Yr

 SBI-ல் இருந்து ஆண்டுக்கு 8.50% வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் பெற்றுள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். இதற்கு நாம் மாதம்தோறும் ரூ.23,067 இஎம்ஐ கட்ட வேண்டும்.

ஆனால், ரூ.30 லட்சம் வீட்டுக்கடன் வாங்க மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.46,134ஆக இருக்க வேண்டும். இதில், உங்களின் சிபில் ஸ்கோர் நன்றாக இல்லையென்றால் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், உங்களது மாத EMI தொகையும் அதிகரிக்கும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US