இடுப்பு கொழுப்பை முழுமையாக குறைக்க உதவும் இயற்கை பானம்.., எப்படி தயாரிப்பது?
பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உடல் எடையை அதிகரிக்கும்.
அந்தவகையில், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை பானத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
1. கிரீன் டீ
ஒரு கப் சூடான நீரில் கிரீன் டீ இலைகளை 3-5 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர், தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
இரவு உணவுக்கு பிறகு 30-60 நிமிடங்களுக்குள் இந்த டீ குடிக்கலாம்
2. புதினா டீ
தேநீர் புதிய புதினா இலைகளை நீரில் 5-7 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின் தேன் சேர்த்து இரவு தூங்குவதற்கு முன் குடிக்கவும்.
3. சீமை சாமந்தி டீ
ஒரு கப் வெந்நீரில் சீமை சாமந்தி பூக்களை 5 நிமிடம் ஊறவைத்து தேன் சேர்த்து கலக்கவும்.
இதனை தூங்குவதற்கு 30-40 நிமிடங்களுக்கு முன் குடிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |