வெள்ளைக்காரர்கள் போல் முகம் பளிச்சென்று மாற உதவும் Facepack: எப்படி தயாரிப்பது?

Skin Care
By Yashini Jan 24, 2025 07:41 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற அரிசி மாவு Facepackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

ரூ.15000 கோடி சொத்து, ராஜ அரண்மனை உட்பட அனைத்தையும் இழக்கும் சைஃப் அலிகான்

ரூ.15000 கோடி சொத்து, ராஜ அரண்மனை உட்பட அனைத்தையும் இழக்கும் சைஃப் அலிகான்

1. தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு- 2 ஸ்பூன்
  • தயிர்- 2 ஸ்பூன்
  • வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்- 2

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவை எடுத்து அதனுடன் தயிர் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்க்கவும்.

பின் இதனை பேஸ்ட் போல் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

வெள்ளைக்காரர்கள் போல் முகம் பளிச்சென்று மாற உதவும் Facepack: எப்படி தயாரிப்பது? | Home Made Rice Face Pack For Skin Whitening

அடுத்து இந்த பேக் காய்ந்த பிறகு முகத்தை சுத்தம் செய்து இதன் பிறகு முகத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.

2. தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு- 2 ஸ்பூன்
  • வேப்ப இலை- 6
  • ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவை எடுத்து அதில் அரைத்த வேப்ப இலைகளைச் சேர்க்கவும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சத்தான லட்டு.., இலகுவாக செய்வது எப்படி?

முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சத்தான லட்டு.., இலகுவாக செய்வது எப்படி?

பின் அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவவும்.

இதன் பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்து முகத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US