சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி

United Kingdom
By Balamanuvelan Jun 02, 2026 07:30 AM GMT
Report

பிரித்தானியா, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையிலான கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.

சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது மட்டுமின்றி, சட்டப்படி புலம்பெயர்ந்தவர்களுக்கும் இப்போது பிரச்சினை உருவாகியுள்ளது.

உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி

ஆம், சட்டப்படி பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பல ஆண்டுகளாக பணி செய்துவருபவர்களின் பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம். 

சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி | Home Office Letters Migrant Family Must Leave Uk

2022ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து care worker விசாவில் பிரித்தானியாவுக்கு வந்தவர் Varuni Arachchige.

அவருடன் அவரது கணவரும் முறையே 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் நிலையில், Varuniயின் கணவரும் பிள்ளைகளும் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.

அதேபோல, 2022ஆம் ஆண்டு தன் மனைவி மற்றும் முறையே 12, 9 மற்றும் 8 வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் care worker விசாவில் பிரித்தானியாவுக்கு வந்தவர் Rasika Samarasinghe. 

சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி | Home Office Letters Migrant Family Must Leave Uk

தற்போது, Rasikaவின் பிள்ளைகளும் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.

ஆக, பிள்ளைகளை தனியாக விட்டு விட்டு வாழ்வது எப்படி என திகைத்துப்போயிருக்கிறார்கள் அந்த பெற்றோர்கள்.

2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல், care worker ஆக பணி புரிவோர் தங்கள் குடும்பங்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர அனுமதி இல்லை.

அதேபோல, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம், வெளிநாடுகளிலிருந்து care worker பணியாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், தற்போது பிரித்தானியாவை விட்டு வெளியேறும்படி உள்துறை அலுவலகத்தால் அறிவுறுத்தபட்டுள்ளவர்கள், இந்த விதிகள் அமுலுக்கு வரும் முன்பே பிரித்தானியாவுக்கு வந்தவர்கள்.

ஆக, சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளைப் பிரிப்பதன் மூலம், அவர்களுடைய எதிர்காலத்தைக் கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது பிரித்தானிய அரசு! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US