இந்த 3 பொருள் இருந்தால் போதும்... சர்க்கரை நோய் உடனே குணமடைந்து விடுமாம்
நீரிழிவு நோயானது ஒரு நாள்பட்ட நோய் என்பதால், இதற்கு முற்றிலும் தீர்வு தரும் வகையில் எந்தவொரு மருந்தும் இல்லை.
சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு அதிக இரத்த குளுக்கோஸ் அளவை உருவாக்கும் நிலையைக் குறிக்கிறது.
நீரிழிவு நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன - டைப் 1 நீரிழிவு, இதில் உடல் இன்சுலின் உற்பத்தி செய்யாது மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பு உள்ளது, அதாவது அவர்களின் உடல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது.
சில உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில இயற்கை வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அறிகுறிகள்
-
அடிக்கடி தாகம்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சோர்வு
- தோல் அரிப்பு
- மங்கலான பார்வை
- ஆறாத காயங்கள்
வீட்டு வைத்தியம்
சதாபூஷ்பம் மூலிகை
இந்த சதாபூஷ்பம் மூலிகையை முறையான முறையில் எடுத்துக்கொண்டால் படிப்படியாக ரத்த சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவில் இருந்து முழுமையாக வெளிவரலாம்.
மேஷசிரிங்கி மூலிகை
இந்த மூலிகையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் கணையத்தின் செல்கள் புதுப்பிக்கப்பட்டு, இன்சலின் உற்பத்தியைத் தூண்டும். இதனால் நீரழிவு கட்டுக்குள் இருக்கும்.
விதரிகண்ட் மூலிகை
விதரிகண்ட் மூலிகை ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.
மேற்குறிப்பிட்ட 3 வகையான மூலிகையையும் தினமும் எடுத்துக்கொள்வதால், இந்நோயானது சீக்கிரமாக குணமடைந்து விடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |