வயதானாலும் இளமையாக தெரிய உதவும் Facepack: வீட்டிலேயே தயாரிக்கலாம்

Skin Care
By Yashini Jun 11, 2024 11:33 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

பொதுவாக அனைவரும் வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் விருப்பம்தான்.

இதற்காக அழகு சிகிச்சை போன்றவை வந்தலும் உடற்பயிற்சிகளும்,உணவு பழக்கவழக்கங்களும் இயற்கையாக இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.

அந்தவகையில் வயதானாலும் இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவும் பேஸ்பேக் குறித்து பார்க்கலாம். 

வயதானாலும் இளமையாக தெரிய உதவும் Facepack: வீட்டிலேயே தயாரிக்கலாம் | Homemade Face Packs For Wrinkles In Tamil

வாழைப்பழம் + தேன்

ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து தோலை நீக்கி பிசைந்து அதில் 2 ஸ்பூன் தேன் சேர்த்து ஒன்றாக கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும்.

இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும்.

20 நிமிடங்களுக்கு பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதனை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.

பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற இந்த ஒரு எண்ணெய் போதும்: எப்படி பயன்படுத்துவது?

பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற இந்த ஒரு எண்ணெய் போதும்: எப்படி பயன்படுத்துவது?

அவக்கோடா + கிரீன் டீ

ஒரு பழுத்த அவக்கோடா பழத்தின் சதைப்பகுதியை எடுத்து மசித்துக்கொள்ளவும்.

சிறிது கிரீன் டீ தயார் செய்து ஆறியதும் மசித்த அவக்கோடா பழத்தில் இரண்டு டீஸ்பூன் கிரீன் டீ சேர்த்து , ஒன்றாக கலக்கவும்.

வயதானாலும் இளமையாக தெரிய உதவும் Facepack: வீட்டிலேயே தயாரிக்கலாம் | Homemade Face Packs For Wrinkles In Tamil

இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி, சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.

பின் தண்ணீரில் கழுவுவதற்கு முன் 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். இதனை வாரத்தில் 3 முறை பயன்படுத்தவும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை அகற்ற இந்த 2 பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

முகத்தில் உள்ள கரும்புள்ளியை அகற்ற இந்த 2 பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

தேங்காய் எண்ணெய் + முட்டை

ஒரு முட்டையை உடைத்து கலக்கி அதில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

பின் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.

பின் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம். இதனை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US