முகத்தில் அதிக சுருக்கம் இருக்கா? அப்போ இஞ்சியை இப்படி செய்து பாருங்க
அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக பெரும்பாலான தோல் பராமரிப்பு நடைமுறைகளுக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும்.
இது ஒரு டோனர், மாஸ்க், ஸ்க்ரப் போன்று பயன்படுத்தப்படலாம்.
முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்துக்கொள்ளவும் இதை பயன்படுத்துவார்கள் என்றே கூறலாம்.
அவ்வாறு முகத்தில் ஏற்படக்கூடிய சருக்கத்தையும், வயதானவர் போன்று தோற்றமளிக்கும் முகத்தையும் எவ்வாறு மாற்றலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
டோனர்
இஞ்சியை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். துருவி எடுத்த துகளை முகத்தில் பூசிக்கொண்டு 30 நிமிடங்கள் கழித்து, வெதுப்பான நீரில் கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும்.
ஸ்க்ரப்
ஒரு தே.கரண்டி மஞ்சள், ஒரு தே.கரண்டி இஞ்சி பொடி, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் பூச வேண்டும். பின் முகம் இறுக ஆரம்பித்தவுடன் தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
மேலும் இது தொடர்பான மேலதின தனவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |