உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக, பெண்களுக்கு முகப்பரு, கரும்புள்ளிகள், கண்ணை சுற்றி கருவளையங்கள் போன்றவை தோன்றி முகத்தை பொலிவிழந்து காட்டும்.
அந்தவகையில், உடனடியாக முகத்தை வெள்ளையாக்க கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 3 ஸ்பூன்
- தேன்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுகொள்ளவும்.
அடுத்து ஒரு பிரஷ்ஷைப் பயனப்டுத்தி கலந்து வைத்த பேக்கை முகத்தில் தடவவும்.
இதற்கடுத்து முகத்தில் தடவிய பேக் நன்கு காயும் வரை உலரவைக்கவும்.
பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து முகத்தை கைகாளால் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.
இந்த கடலை மாவு கலவையை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயனப்டுத்தி வந்தால் முகம் நன்கு வெள்ளையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |