கூந்தல் வறட்சியைக் குறைக்கும் Hair Mask - தயாரிப்பது எப்படி?
Hair Growth
By Kirthiga
வறண்ட கூந்தலுக்கான காரணம் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பற்றாக்குறை, முடி வறண்ட பல காரணங்கள் உள்ளன.
இதன் காரணமாக முடி பிரச்சனை தொடங்குகிறது மற்றும் உங்கள் அழகும் குறைகிறது.
அந்தவகையில் முடியின் வறட்சியைக் எப்படி வீட்டில் இருந்தப்படியே குறைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வறட்சியைக் குறைக்கும் Hair Mask
தேவையான பொருட்கள்
-
வாழைப்பழம் 2 தேக்கரண்டி
- 4 ஸ்பூன் பச்சை பால்
- 1/2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்
செய்முறை
- முதலில் வாழைப்பழங்களை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
-
இந்த பேஸ்ட்டில் பச்சை பால் மற்றும் பாதாம் எண்ணெய் கலக்கவும்.
- இவை அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
- பின் இந்த பேஸ்ட்டை முடியில் தடவவும்.
- 1 மணி நேரம் கழித்து முடியை நன்றாக கழுவவும்.
- இந்த சிகிச்சையை வாரத்தில் 2 நாட்கள் செய்யவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US