முடியை அடர்த்தியாக வளர வைக்கும் மூலிகை எண்ணெய் - எப்படி தயாரிப்பது?

Hair Growth Beauty
By Kirthiga May 05, 2024 08:03 AM GMT
Report

அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான முடியை விரும்பாதவர் யாராவது இருக்க முடியுமா? நம்மில் பெரும்பாலோர் முடி உதிர்தல், மெலிதல், பொடுகு, பிளவு போன்ற பொதுவான முடி பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் - எப்படி பயன்படுத்துவது?

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் - எப்படி பயன்படுத்துவது?

அதற்காக சந்தையில் விற்கப்படும் ஒரு சில பொருட்களை வாங்கி பயன்படுத்தி முடி பிரச்சினையில் இருந்து தப்பிக்கொள்வார்கள். ஆனால் அது எதுவுமே நிரந்தர தீர்வை வழங்குவதில்லை.

அந்தவகையில் ஆரோக்கியமான மற்றும் நீளமான கூந்தலைப் பெற உதவும் பாரம்பரிய எண்ணெய் பற்றி விரிவாக பார்க்கலாம்.

முடி வளர்ச்சிக்கு மூலிகை தேங்காய் எண்ணெய் 

தேவையான பொருட்கள்

  • கற்றாழை இலை

  • தேங்காய் எண்ணெய்

  • வெந்தயம்

  • துளசி

  • மருதாணி

  • செம்பருத்தி

ஆரஞ்சு தோல் இருந்தால் போதும்...! வெள்ளை முடியை கருகருன்னு மாற்றலாம்

ஆரஞ்சு தோல் இருந்தால் போதும்...! வெள்ளை முடியை கருகருன்னு மாற்றலாம்

  • கறிவேப்பிலை

  • சின்ன வெங்காயம்

  • நெல்லிக்காய்

  • மிளகு

  • செம்பருத்தி பூ

முடியை அடர்த்தியாக வளர வைக்கும் மூலிகை எண்ணெய் - எப்படி தயாரிப்பது? | Homemade Herbal Oil For Hair Growth In Tamil

செய்முறை

  • முதலில் கற்றாழையில் நடுவே கத்தியில் கீறி, வெந்தயம் சேர்த்து ஒரு நாள் இரவு வரை அப்படியே வைக்கவும்.   

  • அடுத்து வெளியே எடுத்து வைத்தால், மூன்று நாட்களில் முளைகட்டிய வெந்தயம் கிடைக்கும்.

  • பின் கற்றாழையின் தோல் நீக்கி ஜெல் எடுக்கவும்.

  • பிறகு ஒரு கணமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கற்றாழை ஜெல், ஊறவைத்த வெந்தயம் சேர்த்து கலக்கவும். 

  • அடுத்தாக ஒரு கைப்பிடி துளசி இலை, இரண்டு கைப்பிடி மருதாணி இலை, 15 செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கழுவி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் சேர்க்கவும்.

கோடி நன்மையை வழங்கும் குரு பகவான் - எந்த ராசியினருக்கு தெரியுமா?

கோடி நன்மையை வழங்கும் குரு பகவான் - எந்த ராசியினருக்கு தெரியுமா?

  •  பின் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, இடித்த சின்ன வெங்காயம் ஏழு, விதை நீக்கிய நெல்லிக்காய் ஐந்து, பத்து மிளகு சேர்க்கவும்.

  • அடுத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடத்திற்கு சூடுபடுத்தி வறுக்கவும்.

  • பின் காம்பு நீக்கிய 20 செம்பருத்தி பூ சேர்த்து கொதிக்க விடுங்கள். இப்போது கொதிக்கும் எண்ணெயானது பச்சை நிறத்தில் மாறும்.

  • இதை இரண்டு நாட்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். அடுத்து வடிக்கட்டி எடுக்கவும். 

  • இதை தினமும் தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் முடியானது சீக்கிரமாக வளர ஆரம்பிக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US